வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அமைவிடம்: வயாவிளான் கிராமத்திற்கான உள்ளக வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
→‎அமைவிடம்: வரைபடத்தின் அளவு 300px ஆக மாற்றப்பட்டது.
வரிசை 29:
 
==அமைவிடம்==
[[File:Vayavilan-Internal-Map.jpg|thumbnail|250px300px|வயாவிளான் அமைவிடத்தின் வரைபடம்]]
வயாவிளான் கிராமம் [[பலாலி வீதி]]யில் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே [[அச்சுவேலி]], வடக்கே [[பலாலி]], மேற்கே [[குரும்பசிட்டி]], தெற்கே வடக்குப் [[புன்னாலைக்கட்டுவன்]] ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் அச்சுவேலி-அராலி பிரதான வீதியும் வயாவிளான் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. பிறிதொரு வீதியான [[பலாலி வீதி]] வடக்கு-தெற்காக [[வயாவிளான் மத்திய கல்லூரி]]க்கு முன்பாக வயாவிளான் கிராமத்தை ஊடறுத்து செல்கிறது. பலாலி வீதியும், அச்சுவேலி-அராலி வீதியும் சந்திக்கும் இடம் வயாவிளான் சந்தியாகக் கொள்ளப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது