உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
*'''[[நிகோலாய் செர்நியூக்]]''', வானியலாளர். இவர் 537 [[சிறுகோள்கள்]], 2 [[வால்வெள்ளிகள்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார்.
 
*'''[[நிகோலாய் பி.பாவ்லோவிச் பாரபழ்சோவ்பரபாழ்சோவ்)]]''', நிலாவின் மறுபக்கப் படங்களை மற்றவரோடு இணைந்து முதன்முதலாக 1961 இல் வெளியிட்டுள்ளார். இது ''நிலாவின் மறுபக்க நிலப்பட நூல்'' என அழைக்கப்படுகிறது. நிலாவின் ஒரு குழிப்பள்ளமும் ஒரு கோளும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
 
*'''[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]]''' புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது