சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மொழிபெயர்}}
[[படிமம்:433eros.jpg|thumb|right|300px|This picture of Eros shows the view looking from one end of the asteroid across the gouge on its underside and toward the opposite end. Features as small as 120 feet (35 meters) across can be seen.]]
'''சிறுகோள்''' அல்லது '''முரண்கோள்''' (''Asteroid'' அல்லது ''planetoids'') என்பது எமது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]], [[சூரியன்|சூரியனை]]ச் சுற்றும் ஒரு சிறிய, [[திண்மம்|திண்ம]]ப் பொருளாகும். சிறுகோள்கள் [[கோள்]]களிலும் மிகச் சிறியனவாகும். இவை சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) இன் எச்சங்கள் என நம்பப்படுகின்றன.
 
மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், [[சிறுகோள் பட்டை]]ப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க்கும், [[வியாழன் (கோள்)|வியாழனுக்கும்]] இடையில், நீள்வளையச் சுற்றுப்பாதையுடன் உள்ளன. சில சிறுகோள்களுக்கு, [[சிறுகோள் சந்திரன்]]களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது