கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 207:
 
பலகாலமாக, பிரித்தானியர்கள் கொலம்பசை அல்லாது வெனிசிய [[ஜான் கபோட்]]டை முதல் தேடலாளராக கொண்டாடினர். ஆனால் புதிய நாடாக வளர்ந்து வந்த ஐக்கிய அமெரிக்காவில் கபோட் தேசிய அங்கீகாரம் பெறவில்லை. குடிமைபடுத்திய காலங்களிலிருந்தே அமெரிக்காவில் கொலம்பசிற்கான வழிபாடு வளர்ந்தது. அமெரிக்காவிற்கு ''கொலம்பியா'' என்ற பெயர் 1738இல் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதங்களில் இடம் பெற்றது.<ref>[http://www.bodley.ox.ac.uk/cgi-bin/ilej/image1.pl?item=page&seq=5&size=1&id=gm.1738.6.x.8.x.x.285a ''The Gentleman's Magazine'', Vol. 8, June 1738, p. 285].</ref> அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் புதிய உலகைக் கண்டறிந்தவர் கொலம்பசு என்றக் கருத்தாக்கம் அமெரிக்கா முழுமையிலும் பரவியது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுத் தலைநகருக்கும் ([[வாசிங்டன், டி. சி.|கொலம்பியா மாவட்டம்]]), இரண்டு [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|மாநிலங்களின்]] [[தலைநகரம்|தலைநகரங்களுக்கும்]] ([[ஒகையோ]], [[தென் கரொலைனா]]), [[கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆற்றுக்கும்]] கொலம்பசின் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே 1819இல் தற்கால [[கொலொம்பியா]]வின் முன்னோடிக்கு ''கிரான் கொலொம்பியா'' எனப் பெயரிடப்பட்டது. பல நகரங்கள், ஊர்கள், கவுன்ட்டிகள், சாலைகள், அங்காடி வளாகங்கள் இவரதுப் பெயரைத் தாங்கி உள்ளன. 1866இல் கத்தோலிக்க திருச்சபையால் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதராக]] கருதப்பட நியமிக்கப்பட்டார். இத்தகைய வழிபாட்டின் உச்சமாக 1892இல் அமெரிக்காவை அடைந்த 400வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிக்காகோவில் [[உலக கொலம்பியக் கண்காட்சி|கொலம்பியக் கண்காட்சியும்]] நியூயார்க் நகரத்தில் கொலம்பசு வட்டமும் நிறுவப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
== நூற்பட்டியல் ==
வரி 305 ⟶ 308:
| isbn=9788496467286
}}
* Wilford, John Noble (1991), ''The Mysterious History of Columbus: An Exploration of the Man, the Myth, the Legacy'', New York: Alfred A. Knopf.
 
== சான்றாதாரங்கள் ==
 
* [[Jack Forbes]], ''Columbus and Other Cannibals'', Autonomedia, 1992
* [[Samuel Eliot Morison]], ''[[Admiral of the Ocean Sea: A Life of Christopher Columbus]]'', Little, Brown and Company, 1991, trade paperback, 680 pages, ISBN 0-316-58478-9 (9 other editions available both in hardback and paperback). A biography favorable to Columbus.
* [[Brian Fagan]]: ''Clash of the Cultures'', AltaMira Press 1997. Presents a less-favorable view.
* [[Felipe Fernandez-Armesto]]: ''[[Columbus (book)|Columbus]]'', Oxford University Press 1991. Scholarly work, careful to support all statements with sources.
* [[Sherburn Cook]] and [[Woodrow Borah]]: ''Essays in Population History Volume I'', University of California Press, 1971
* [[John Noble Wilford]] and [[Ashbel Green]], ''The mysterious history of Columbus :an exploration of the man, the myth, the legacy'', Knopf, 1991, hardcover: ISBN 0-679-40476-7, trade paperback: ISBN 0-679-73832-0. John Noble Green''(?)'' New York Times இதழின் அறிவியல் செய்தித் தொகுப்பாளர் ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Christophorus Columbus}}
* [http://www.win.tue.nl/~engels/discovery/columbus.html கொலம்பஸ் பற்றிய இணைய இணைப்புகள்]
* {{Gutenberg author | id=Columbus,+Christopher | name=Christopher Columbus}}
* [http://www1.minn.net/~keithp/cclandfl.htm The Columbus Landfall இணையத்தளம்]
* {{Internet Archive author |sname=Christopher Columbus}}
* {{Librivox author |id=348}}
* [http://www.franciscan-archive.org/columbus/opera/excerpts.html Excerpts from the log of Christopher Columbus's first voyage]
* [http://www.bartleby.com/43/2.html The Letter of Columbus to Luis de Sant Angel Announcing His Discovery]
* [http://columbus.vanderkrogt.net/ Columbus Monuments Pages (overview of monuments for Columbus all over the world)]
* [http://www.bridgepugliausa.it/articolo.asp?id_sez=2&id_cat=37&id_art=3554&lingua=en "But for Columbus There Would Be No America", Tiziano Thomas Dossena, ''Bridgepugliausa.it'', 2012]
 
{{சிறப்புக் கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது