"க. செ. நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
| spouse= தங்கராணி நவரத்தினம்
|children= 2
|parents= கனகசபை செல்லப்பா, அன்னம்மா
|parents=
|speciality= தமிழிலக்கிய வரலாறு
|relatives=
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கனகசபை செல்லப்பா நடராசா [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[நாவற்குழி]] என்ற ஊரில் செல்லப்பா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் [[வையாபாடல்]] என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்|கொழும்புப் பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப் பட்டமும், [[கலாநிதி]] பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் [[தி. ச. வரதராசன்|வரதருடன்]] இணைந்து ''மறுமலர்ச்சி சங்கத்தை'' நிறுவி [[மறுமலர்ச்சி (இதழ்)|மறுமலர்ச்சி]] என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
நடராசன் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் [[சானா (சண்முகநாதன்)|சானா]]வின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் [[இலங்கை வானொலி]]யில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 ''சிலம்பொலி'' என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் [[மெல்லிசை]]ப் பாடல்களாக ஒலிபரப்பாயின.<ref name=RC/>
1,16,096

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2183213" இருந்து மீள்விக்கப்பட்டது