67,612
தொகுப்புகள்
((edited with ProveIt)) |
|||
{{துப்புரவு}}
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை இவர் நிறுவினார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/
== ஆற்றிய பணிகள் ==
|