மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
change 16th century because at that time thirumalai nayak lived... after 16 th century its not placed
Uzi83 (பேச்சு | பங்களிப்புகள்)
There is some wrong info about lord sri madhirai veerar. So im here to make correction on that.
வரிசை 1:
{{Refimprove|date=சூலை 2016}}
 
'''மதுரை வீரன்''' [[காவல் தெய்வங்களில்]] ஒருவராவார். இவர் [[வெள்ளையம்மாள்]], [[பொம்மி]] என்று இரு பெண் தெய்வங்களுடன் [[தம்பதி]] சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென [[தனிச்சந்நதி]] காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும்தனித்தும், தனித்து வணங்கப்படுவதில்லை,அல்லது அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தேமனைவியருடனும் வணங்கப்படுகிறார்.
 
== உருவ அமைப்பு ==
வரிசை 12:
எனவேதான் அவர் காவல் தெய்வமானார். உண்மையில் அவருக்கும் காவல் தெய்வங்களான முனிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கருமுனி, செம்முனி, வால்முனி, ஜடாமுனி, கும்பமுனி, கங்கை முனி, நாதமுனி, மச்சமுனி, சிவமுனி, தவமுனி என இன்னும் பல முனிகள் இருப்பினும் மதுரைவீரன் என்று பெயர்வகையில் மாறுப்பட்டு நிற்பதிலேயே கண்டுக்கொள்ள இயலும். இன்னும் சொல்லப்போனால் வரலாறு கொண்ட காவல் சரித்திர நாயகர்கள் என்றால் அது மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பன் மட்டும்தான்.
ஆனால் தொடக்க புள்ளியில் இருந்தே காவல் தெய்வங்கள் அனைவரையும் மக்கள் ஒரே கோட்டின் கீழ் நிறுத்தி சகோதரர்களாக வரிசை படுத்தி வணங்கினர். நாளடைவில் காவல் தெய்வ சக்திகள் யாவும் ஒரே சக்தியாய் வடிவம் பெற்றதை ஆன்மிகவாதிகள் ஒப்பு கொள்கின்றனர்.
எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது. உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்தல், மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், அவரின் பெயரில் தானங்கள், கோவில்களில் தொண்டுகள், இயலாதவர்களுக்கு உதவிகள் செய்தல், மற்றும் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின் இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில் காட்டுதல்,
 
== மதுரை வீரன் கதை ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது