விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பிற புற முறைகள்: *திருத்தம்* *விரிவாக்கம்*
→‎பிற புற முறைகள்: *விரிவாக்கம்*
வரிசை 27:
* [http://www.tamil.sg/ த‌மிழ் த‌ட்ட‌ச்சு] - சிங்க‌ப்பூர் த‌மிழ் த‌ட்ட‌ச்சு [only for IE browsers]
 
*[http://anjal.net/download/ முரசு அஞ்சல்] ( [http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்] (deadபழைய linkபக்கம்]) போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிப்பீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
* [http://www.alltamil.com/unicode.html ஆல்தமிழ்] இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* [[கூகுள் எழுத்துப்பெயர்ப்பு]]: [https://www.google.com/inputtools/help/languages.html கூகிள் உள்ளீட்டு கருவியை] பதிவிறக்கம் செய்யலாம். இது ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு எழுத்து மாற்றம் (transliteration) செய்யும் கருவி. இது ஒலிப்பியல் (phonetic) மற்றும் எழுத்து மாற்றம் (transliteration) முறையில் உள்ளீட்டை பெற்றுக் கொள்ளும். [http://www.google.com/transliterate/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியை] பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
*[http://www.bhashaindia.com/Downloads/Pages/home.aspx மைக்ரோசாப்டின் பாஷை இந்தியாவில்] தமிழ் மொழி பதிவிறக்கத்தில் [[தமிழ் 99]] தட்டச்சு பலகையும், அஞ்சல் முறைதிட்டம் (ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு) எழுத்து மாற்ற (transliteration) கருவியும் உண்டு. இதை பதிவிறக்கம் இல்லாமல் உலாவி வழியாகவும் பயன் படுத்தலாம். [http://specials.msn.co.in/ilit/Tamil.aspx மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும்] பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
 
* உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட [http://wk.w3tamil.com/ w3Tamil] உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை [[தமிழ்99]] விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது