வானூர்தியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
[[File:Leonardo da Vinci helicopter and lifting wing.jpg|thumb|right|[[லியொனார்டோ டா வின்சி]] வடிவமைத்த பறக்கும் இயந்திரங்களின் வடிவங்கள், 1490]]
 
முந்தைய காலங்களில் வானூர்திவானூர்தியியல் என்றகுறித்த புரிதல்கள் எதுவும் இல்லாமலேயே வானில் பறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக இறக்கைகள் கட்டிக் கொண்டு ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து அப்படியே மேலே பறக்கலாம் என்ற எண்ணத்தில் மரணம் , கைகால் முடக்கம் போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன.{{sfn|Wragg|1974}}
 
புத்திசாலித்தனமான சில ஆய்வறிஞர்கள் பறவைகளின் பறத்தல் செயலை ஆராய்வதன் மூலம் பறத்தல் குறித்த புரிதல்களைக் காண முயன்றனர். இத்தகைய முறைமையிலான ஆய்வுகளை இடைக்கால இசுலாமிய விஞ்ஞானிகள் மேற்கொண்டிருக்கின்றனர். நவீன வானியலாளர்களான [[லியொனார்டோ டா வின்சி]] மற்றும் 1799ஆம் ஆண்டுவாக்கில் [[ஜார்ஜ் கேலி|கெய்லி]] போன்றோர் பறவைகளின் பறத்தலை ஆய்வுசெய்தல் மூலமே அவர்களது பறத்தலுக்கான ஆராய்ச்சிகளைத் துவக்கினர்.
பறவைகளின் பறத்தல் செயல் கண்டு புத்திசாலிகள் விமானம் தொடர்பான சில அறிவார்ந்த புரிதல்களைப் பெற முயன்றனர். இதே கருத்தின் அடிப்படையில் இடைக்கால இசுலாமிய விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்தனர். நவீன வானியல் நிறுவனர்கள், லியொனார்டோ டா வின்சி 1800 ஆம் ஆண்டு வாக்கில் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வானூர்தியியல் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கினர்.
 
பண்டையமனிதரைத்-தூக்கிச்-செல்லும் [[சீனா]]வில்பட்டங்கள் பட்டம்பண்டைய பறக்கசீனாவில் விட்டவர்களும்பெருமளவில் வான்பயன்படுத்தப்பட்டதாக பயணம்நம்பப்படுகிறது. சாத்தியமானது என்று நம்பினர். 1282 இல் ஐரோப்பிய யாத்திரிகர் [[மார்கோ போலோ]], அப்போதைக்கு நடைமுறையில் இருந்த சீனர்களின் பல்வேறு பறக்கும் திட்டங்கள் குறித்து விவரித்துள்ளார்<ref name="pelham">Pelham, D.; ''The Penguin book of kites'', Penguin (1976)</ref>. மேலும், [[சிறிய பலூன்|ஊதுவெப்பக் பை]]கள்காற்று சுழலும்ஊதுபைகள், இறக்கைஅல்லது பொம்மைகள்கூடு போன்றவிளக்குகள், சிலசுழல்-இறக்கை புதுபொம்மைகளை முயற்சிகளும்போன்றவற்றையும் சீனர்கள் மேற்கொண்டனர்அக்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
 
ஐரோப்பாவில் பறத்தல் குறித்து அறிவியல் பூர்வமான விவாதங்களை ஆரம்பித்தவர் "ரோஜர் பேக்கன்" என்பவர் ஆவார். அவர், பிற்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் நம்பிய இறக்கைகள்-அடித்துப்-பறக்கும் "ஆர்னிதோப்டர்" வானூர்தி மற்றும் காற்றைவிட-இலேசான ஊதுபை பறத்தல் போன்றவற்றின் செயல்பாடுகளை அறிவியல் முறையில் விளக்க முனைந்தார். அவரது ஊதுபை பறத்தலுக்கு, ஈதர் எனும் பொருள் மூலம் வளிமண்டலத்தில் ஏற்றம் பெறலாம் என்ற கருதுகோளை முன்வைத்தார், ஆனால், ஈதர் என்பதன் கூறுகளை அவர் அறிந்திருக்கவில்லை.{{sfn|Wragg|1974|pp=10–11}}
 
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் லியானொர்டோ டா வின்சி பறவைகளின் பறத்தல்களை ஆய்வு செய்ததுடன், முன்மாதிரியான பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்புகளையும் செய்தார். இறக்கைகள்-அடித்துப்-பறக்கும் "ஆர்னிதோப்டர்" வானூர்தி மற்றும் சுழலும்-இறக்கைகள் கொண்ட [[உலங்கு வானூர்தி]] ஆகியவற்றின் வடிவமைப்புகளின் வரைபடங்களை உருவாக்கினார். அவரது வடிவமைப்புகள் பகுத்தறிந்த ஆய்வாளருடையதாக இருந்தாலும், அடிப்படையில் சிறந்த அறிவியலைக் கொண்டிருக்கவில்லை.{{sfn|Wragg|1974|p=11}} அவரது வடிவமைப்புகளில் பெருத்த குறைபாடுகள் உண்டெனினும், அவர் பறக்கும் இயந்திரத்துக்கு காற்று எந்த அளவுக்கு தடையை உண்டுபண்ணுகிறதோ அதே அளவுக்கு அவ்வியந்திரமும் காற்றுக்கு எதிர்வினை ஆற்றும் என்பதை உணர்ந்திருந்தார்.{{sfn|Fairlie|Cayley|1965|p=163}} ([[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] தனது [[நியூட்டனின் இயக்க விதிகள்|மூன்றாவது இயக்க விதி]]யை 1687ஆம் ஆண்டுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.) அவரது ஆராய்ச்சிகள் மூலம் மனித-ஆற்றலால் மட்டுமே தொடர்ச்சியான பறத்தலை செயல்படுத்த இயலாது என்பதை உணர்ந்தார்; அவரது பிற்கால வடிவமைப்புகளில் [[சுருள்வில்]] போன்ற பலவித இயந்திரவியல் ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பறத்தல் துறையில் [[ஜார்ஜ் கேலி]]யின் ஆராய்ச்சிகள் முன்னேற்றங்களை ஏற்படுத்த ஆரம்பிக்கும் வரை டாவின்சியின் ஆராய்ச்சிகளும் அவரது மறைவுக்குப் பின்னர் மறக்கப்பட்டன.
 
===மேலும் பார்க்க===
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது