இராசேந்திர பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 27:
== விடுதலைப்போரில் ஈடுபாடு ==
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். [[பீகார்]] [[வெள்ளத்தால்]] பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய [[கவர்னர்]] திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/miscellaneous/35639.html | title=டிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=05 november 2014 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref> 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.
 
== பதவி ==
வரிசை 34:
== விருது ==
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.
==இவற்றையும் பார்க்க ==
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, [[சிந்து]] மற்றும் [[பஞ்சாப்]] மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.
 
== [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவர்களின்]] பட்டியல் ==
வரி 176 ⟶ 178:
== இவற்றையும் காண்க ==
* [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்]]
*[http://www.vikatan.com/news/miscellaneous/35639.html டிசம்பர் 3: முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு]
 
{{இந்திய குடியரசுத் தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/இராசேந்திர_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது