ஆபிரகாம் லிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>{{பிப்ரவரி 12http://www.vikatan.com/news/coverstory/24441.html ஆபிரகாம்[[விகடன் லிங்கன்குழுமம்|விகடன்]] பிறந்த தின சிறப்பு பகிர்வு..}}</ref>ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர் ,"லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது !"என நக்கலாக சொல்ல ,"அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது .பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன் .அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும் ."என்றார் அமைதியாக .
 
== அடிமை முறை ஒழிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரகாம்_லிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது