ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். <ref>[http://www.vikatan.com/news/politics/58126-laxman-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2 'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு] - [[விகடன் குழுமம்|விகடன்]] </ref>
 
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._கே._லட்சுமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது