மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
==கதை==
<span lang="bpy" dir="ltr">கரிகால</span> சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது [[கோவலன்]] எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. அவளிடம் காதல்கொண்டகாதல் கொண்ட கோவலன், தன் மனைவி [[கண்ணகி]]யைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். கோவலனுக்கும் மாதவிக்கும் [[மணிமேகலை]] என்ற மகள் பிறந்தாள். சிறிது காலத்தில் கோவலனின் செல்வம் அனைத்தும் கரைந்து போன பின், மனம் திருந்திய அவன் மீண்டும் கண்ணகியிடம் சென்றான்.
 
செல்வம் ஏதும் இல்லாததால், கண்ணகியின் [[சிலம்பு]]களை விற்று வணிகம் செய்து வாழலாம் என்றெண்ணி கோவலன் தனது மனைவியுடன் [[மதுரை]] நகரத்திற்குச் சென்றான். அங்கு அச்சிலம்புகளை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி கூட்டிச்சென்றனர். அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான [[நெடுஞ்செழியன்]] கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/மாதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது