இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்துக்கான]] [[இலங்கை]] நாடாளுமன்ற உறுப்பினரும் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] உறுப்பினருமான [[கி. சிவநேசன்]] [[மார்ச் 5]], 2008 [[வியாழக்கிழமை]] பிற்பகல் 1:20 மணியளவில் [[வன்னி]] [[கனகராயன்குளம்]] பகுதியில் இடம்பெற்ற [[கிளைமோர்]] குண்டுத்தாக்குதலில் கொலைசெய்யப்பட்டார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7282205.stm Tamil MP is killed in Sri Lanka]
</ref>. [[மாங்குளம்|மாங்குளத்திற்கு]]த் தெற்காக 2 [[கிமீ|கிலோமீற்றர்]] தொலைவிலும் [[ஓமந்தை]]யில் இருந்து 25 கிமீ தொலைவிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான் ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பபவரும் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை [[இலங்கை]] இராணுவத்தின் ஆள்ஆள ஊடுருவும் அணி நடத்தியதாக [[விடுதலைப் புலிகள்]] குற்றம்சாட்டியுள்ளனர்.
 
கி. சிவநேசன் வடக்கு மாகாணத்தின் பனை அபிவிருத்தி கூட்டுறவின் நிர்வாகியாக [[1996]] இருந்து [[2005]] வரை கடைமையாற்றினார்<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24875 Jaffna TNA MP Sivanesan killed in DPU Claymore attack]</ref>. [[ஏ-9 பெருந்தெரு, இலங்கை|ஏ-9]] நெடுஞ்சாலை மூடப்படிருப்பதால் [[யாழ்ப்பாணம்]] [[கரவெட்டி]]யிலிருந்து குடும்பத்துடன் [[மல்லாவி]]யில் இவர் தங்கியிருந்தார். [[2007]] ஆம் ஆண்டு நடுப்பகுதியிலும் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியிருந்தார்.