புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''புதிய சனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி''' (''New Democratic Marxist-Leninist Party'', NDMLP) என்பது [[இலங்கை]]யில் தமிழர் மத்தியில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஒர் [[இடதுசாரி]] சமூக, அரசியல் கட்சி ஆகும். [[மாக்சியம்]], [[லெனினியம்]], மற்றும் [[மாவோயிசம்]] ஆகிய சிந்தனைகளைத் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளது.
 
[[1960கள்|1960களில்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தக் கட்சியின் பங்கு கணிசமானது. இலங்கைஇடதுசாரிய அரசு,அடிப்படையில் அரசுடன் இணைந்து இயங்கும் துணைக் குழுக்கள், கட்சிகள், [[விடுதலைப் புலிகள்]] ஆகியோரை எதிர்த்தவர்க்க அரசியலை இவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
 
==வரலாறு==
வரிசை 7:
 
== முக்கிய நான்கு முரண்பாடுகள் ==
இக் கட்சி இலங்கையில் தமிழர்கள் நான்கு முக்கிய முரண்பாடுகளில்முரண்பாடுகள் சிக்கி உள்ளார்கள்உண்டு என்றும், நான்கு முனைகளிலும் சம காலத்தில் போராட வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் இன முரண்பாடேமுரண்பாடு முதன்மையானமுதன்மை முரண்பாடாகமுரண்பாடாகவும் வர்க்க முரண்பாடு அடிப்படை முரண்பாடாகவும் கொள்ளப்படுகிறது.
* இன முரண்பாடு
* வர்க்க முரண்பாடு
வரிசை 23:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ndpslndmlp.org/ www.ndpsl.org]
* [http://thulaa.net/ துலா]
{{இலங்கை அரசியல் கட்சிகள்}}