பங்குனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி link fix
வரிசை 1:
[[படிமம்:panguni.jpg|thumb|300px|right| தமிழ் மாதங்களும் சூரியனின் நிலையும்]]
'''பங்குனி''' [[தமிழ் மாதங்கள்]] பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் [[சூரிய மாதம்|சூரிய மாதங்களாகும்]]. அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் [[பூமி|பூமிக்குச்]] சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. [[சூரியன்]] [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] [[மீன இராசி|மீன இராசிக்குச்]] செல்வது பங்குனி [[மாதப் பிறப்பு|மாதப் பிறப்பைக்]] குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி [[மார்ச் மாதம்]] மாதம் 15 ஆம் நாளிலிருந்து [[ஏப்ரல் மாதம்]] மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.
 
[[பகுப்பு:தமிழ் மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது