காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{citation style}} tag to article (மின்)
வரிசை 60:
 
== வரலாறும் சிற்பக்கலையும் ==
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனும்]], [[விக்கிரம சோழன்|விக்கிரம சோழனும்]] கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.{{cn}}
[[படிமம்:Stone chain at varatharajaperumal temple kanchi.jpg|thumb|நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி]]
 
கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.{{cn}} தூண்களில் [[யாளி]], போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.{{cn}} தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.
 
== கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது