மத்வேய் கூசெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மத்வேய் மத்வெயேவிச் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மத்வேய் மத்வெயேவிச் குசேவ்''' ''Matvey Matveyev(ich Gusev)'' ({{lang-ru|Матвей Матвеевич Гусев}}) ({{OldStyleDate|நவம்பர் 28|1826|நவம்பர் 16}} [[கிரோவ், கிரோவ் ஒப்லாசுத்து|வியத்கா]], [[உருசியா]]-{{OldStyleDate|ஏப்பிரல் 22|1866|ஏப்பிரல் 10}} [[பெர்லின்]], [[செருமனி]]) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் புல்கொவோ வான்காணகத்தில் 1850 முதல் 1852 வரை பணிபுரிந்தார். பின்னர் வில்னியசு வான்காணகத்தில் பணியாற்றினார்.
 
இவர் 1860 இல் உருசிய மொழியில் ''Vestnik matematicheskikh nauk'' ({{lang|ru|Вестник математических наук}}) எனும் முதல் அறிவியல் இதழைத் தொடங்கினார். இது கணிதவியல், இயற்பியல் ஆய்வுகளை வெளியிட்டது:. இவர் 1865 இல் வில்னியசு வான்காணகையக்குநரானார்வான்காணக இயக்குநரானார்.
 
இவர்தான் நிலாவின் கோள வடிவமின்மையை முதன்முதலில் நிறுவினார். இவர் நில்ல புவியை நோக்கி நீண்டிருப்பதைக் கூறினார்.<ref>[[Great Soviet Encyclopedia]] article on [http://slovari.yandex.ru/dict/bse/article/00021/20000.htm Gusev]</ref> இவர் வானியலில் ஒளிப்பட முறையைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.இவர் வில்னியசு வான்காணகத்தில் இருக்கும்போது நிலாவையும் சூரியனையும் சூரியக் கரும்புள்ளிகளையும் ஒளிப்படம் எடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மத்வேய்_கூசெவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது