உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
*[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]] புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
 
*[[பிரீட்ரிக் வில்கெல்ம் சுத்ரூவ]], வானியலாலர்வானியலாளர், புவிப்புற அளக்கையியலாளர், புல்கோவோ வான்காணகநிறுவனரும்வான்காணக நிறுவனரும் முதல் இயக்குனரும் ஆவார். இரும விண்மீன்களின் ஆய்வில் ஈடுபட்டு பல இரும விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். 2,820 கி.மீ நீள சுத்ரூவ புவிப்புற வில்லையைக் கட்டியமைக்க தொடங்கிய முன்னோடி. இவர் புல்கோவோ சுத்ரூவ வானியலாளர்களின் குடும்பத்தை உருவாக்கினார்.
 
*[[பெலிக்சு யூரியேவிச் சீகல்]], உருசிய அயற்பொருளியலின் நிறவனராகக் கருதப்படுபவர்.வானியலிலும் விண்வெளித் தேட்டத்திலும் 40 அளவுக்கும் மேற்பட்ட மக்கள் அறிவியல் நூல்களை யாத்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது