பாபர் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி The contents are modified in line with the history and facts gathered from various sources and mostly translated from the English version of Wikipedia on the same subject.
வரிசை 2:
 
 
'''பாபர் மசூதி''' (''Babri Mosque'', [[உருது]]: بابری مسجد, [[இந்தி]]: बाबरी मस्जिद), பாப்ரி மஸ்ஜித் என்பது பாபரின் மசூதி ஆகும். இதை மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் அவரின் ஆணைக்கிணங்கி அயோத்தியில் கட்டப்பட்டது. இவரது படைத்தலைமை பொறுப்பு காலத்தில் தமது படையை அயோத்திக்கு அனுப்பி பாப்ரி மஸ்ஜித்தை கட்டினார்.
'''பாபர் மசூதி''' (''Babri Mosque'', [[உருது]]: بابری مسجد, [[இந்தி]]: बाबरी मस्जिद), முதலாவது [[முகலாயப் பேரரசு|முகலாய]] மன்னரான [[பாபர்]] என்பவரின் கட்டளையின் பேரில் [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டில்]] [[இந்தியா]]வின் [[அயோத்தி]] நகரில் எழுப்பப்பட்ட ஒரு [[மசூதி]] ஆகும். [[1940கள்|1940களுக்கு]] முன்னர் இது ''பிறந்த இடத்தின் மசூதி'' (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது<ref>Sayyid Shahabuddin Abdur Rahman, Babri Masjid, 3rd print, Azamgarh: Darul Musannifin Shibli Academy, 1987, pp. 29-30.</ref>. இம்மசூதி "[[ராமர்|ராமா]]வின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 [[இந்து|இந்துக்களால்]] [[டிசம்பர் 6]], [[1992]] இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது.<ref>[http://in.news.yahoo.com/070919/139/6kxrr.html பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று]</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/2528025.stm பிபிசி செய்தி]</ref> <ref>[http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEH20050130092611&Page=H&Title=Top+Stories&Topic=0 பாப்ரி மசூதி இடிப்பு 10 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது]</ref>
 
2003ஆம் ஆண்டு இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) தனது ஆழமான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. மசூதியின் அடியில் இருக்கும் கட்டிட அமைப்பு பற்றி விரிவான ஆராய்ச்சியை குழி தோண்டி ஆராய்ந்தது. இந்த குழி தோண்டும் பணியை மட்டும் 12 மார்ச் 2003 முதல் மேற்கொண்டு 07 ஆகஸ்ட் 2003 வரை செய்தது. இதன் மூலம் கட்டிடத்தின் அமைப்பு பற்றின 1360 தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
[[இந்து]]க்களின் கடவுளான [[விஷ்ணு]]வின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் [[அயோத்தி]] மன்னரெனப் [[இராமாயணம்|இராமாயணம் மற்றும் புராணங்களில்]] கூறப்படும் [[ராமர்|குழந்தை ராமனின்]] கோயில் ஒன்றை [[பாபர்]] மன்னனின் தளபதியான ''மீர் பக்கி'' என்பவர் உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. [[இந்தியா]]வின் [[அயோத்தி|அயோத்தியில்]] இம்மசூதியே மிகப் பெரியதாகும்<ref>[http://www.censusindia.net/religiondata/Summary%20Hindus.pdf]</ref>.
 
ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இருப்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.
 
அடுத்த சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் (கி.மு இரண்டு முதல் ஒன்றாம் நூற்றாண்டு) சுங்கர் எனப்படும் மௌரிய சாம்ராஜ்ய கால பொருட்களும் குசாணப் (கனிஷ்க்கர்) பேரரசு கால பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இவை இந்த காலங்களில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரத்தை தெளிவுப்படுத்தியது.
 
(நமது வரலாற்றில் சோழர் காலம்) கி.பி 1100-1200 காலக்கட்டத்தில் குறுகிய காலமே நீடித்த சுமார் 50 மீட்டர் அளவில் வடக்கு-தெற்கு திசையாக அமைந்த ஒரு கட்டிட அமைப்பு கட்டப்பட்டு இருந்ததை உணர்த்தியது. இதன் தொடர்ச்சியாக அடுத்தும் ஒரு மிகப்பெரிய கட்டுமான அமைப்பு இருப்பதை காட்டுகிறது. இந்தக்கட்டிட அமைப்பு குறைந்த பட்சமாக மூன்று கட்டிட அமைப்பாகவும் தொடர்ச்சியாக மூன்று மாடிகளை கொண்ட கட்டிட அமைப்பாகவும் சேர்ந்த நிலையில் உள்ளது.
 
கி.பி16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாப்ரி மஸ்ஜித் எனப்படும் பாபரின் மசூதி கடைசியாக உள்ள சுமார் 3000 ஆண்டு பழமை மிகுந்த மூன்றடுக்கு தொடர் கட்டிட அமைப்புக்கு மேல் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக (ASI) அறிக்கை விரிவுப்படுதியது.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது