ஊனுண்ணித் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
பூச்சி உண்ணும் தாவரங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
{{unreferenced}}
[[Image:Drosera capensis bend.JPG|thumb|250px|ஒரு பூச்சியைப் பிடிக்க வளையும்'' டிரோசெரா கேப்பென்சிசு'' (''Drosera capensis'') என்ற தாவரத்தின் [[இலை]]]]
'''ஊனுண்ணித் தாவரம்''' (''Carnivorous plant''), என்பது சிறு [[விலங்கு]]களையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் [[தாவரம்]] ஆகும். ''பூச்சியுண்ணும் தாவரங்கள்'' எனவும் அழைக்கப்படும். இத்தாவரங்கள் பெரும்பாலும் [[பூச்சி]]களையும்[[கணுக்காலி]]களையுமே குறிவைக்கின்றன. பூச்சிகளைப் பிடிப்பதற்கு இத்தாவரங்கள் சிறப்பான வடிவங்கள் மற்றும் உறுப்புகளைப் பெற்றுள்ளன. இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து ஒருவகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துக் கொள்கிறது. ஜாடிச் செடிகளில் ஒரு வகையான திரவம், தண்ணீர் உள்ளது. இதில் விழும் பூச்சிகளை தாவரம் சீரணித்துக்கொள்கிறது.[[மண்|மண்ணில்]] ஊட்டச்சத்துக்கள் (குறிப்பாக [[நைட்ரசன்]]) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன. எனவே பூச்சிகளின் உடலில் உள்ள [[புரதம்|புரதத்தில்]] இருந்து [[நைட்ரஜன்|நைட்ரசனைப்]] பெறுகின்றன.<br />
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணித்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது