யெவ்கேனி கிரினோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''யெவ்கனி இலியோனிதோவிச் கிரினோவ்''' ''(Yevgeny Leonidovich Krinov)'' ({{lang-ru|Евгений Леонидович Кринов}}) (3 மார்ச்சுh 1906 - 2 ஜனவரி 1984), [[Doctor of Geological Science|D.G.S.]], ஒரு சோவியத், உருசிய வானியலாளரும் புவியியலாளரும் ஆவார். இவர் உருசியப் பேரரசின் தாம்போவ் ஆட்சிப் பிரிவின் மோர்ழ்சான்சுகி மாவட்ட்த்தில்மாவட்டத்தில் அமைந்த ஒத்யாசி எனும் ஊரில் பிறந்தார். இவர் பெயர்பெற்ரபெயர்பெற்ற விண்கல் ஆய்வாளர் ஆவார்; 1966 இல் கண்டறியப்பட்ட கிரினோவிட்கிரினோவைட் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
 
== அறிவியல் பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யெவ்கேனி_கிரினோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது