முலாம் பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Infobox added/updated
சி *உரை திருத்தம்*
வரிசை 2:
| name = Muskmelon
| image = muskmelon.jpg
| regnum = [[தாவரம்]]ae
| unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
| unranked_classis = [[Eudicots]]
| unranked_ordo = [[ரோசிதுகள்]]
| ordo = [[Cucurbitales]]
| familia = [[Cucurbitaceae]]
| genus = ''[[Cucumis]]''
| species = '''''C. melo'''''
| binomial = ''Cucumis melo''
வரிசை 102:
}}
{{unreferenced}}
[[படிமம்:Fruit thiruni.jpg|thumb|திரினிப்பழம்]]
'''திரினிப்பழம்''' மாந்தர் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற உள்ளீடும் சுவையும் இதற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல இதன் விதைகளையும் ஒதுக்கிவிட்டு உண்பர். வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பர். வெள்ளரிப் பழத்தையும் உண்பர். திரினிப்பழத்தில் பழத்தை மட்டுமே உண்பர். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும். திரினிப் பழத்தின் தோல் வன்மையாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைகாலத்தில் பலன் தரும் கொடிப்பயிர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முலாம்_பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது