மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
new tourism added
details about munnar added
வரிசை 37:
 
== வரலாறு ==
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விசாயத்தை தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இந்த இரயில் வசதியானது தேயிலை சரக்கை மூணாரிலிருந்து டாப் ஸ்டேஷனிற்கும் அங்கிருந்து ரோப் மூலமாக போடி இரயில் நிலையத்திற்க்கு கொன்டு செல்லவும் பயன்படுத்தப்படடது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1924 ஆண்டு மூணாரல்  ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கில் இந்த இரயில் வசதிகள் அனைத்தும் அழிந்து போய்விட்டன. இங்கு உற்பத்தியானஉற்பத்தியாகின்ற தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1015705 தினமலர்]</ref> மூணார் மொத்தமாக கே.டி.கெச்.பி, ஹாரிசன்ஸ் மலையாளம் மற்றும் தலையார் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் கைகளில் இருப்பதால் மூணாரின் இயற்கை அழிந்து போகாமல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
== சுற்றுலா ==
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது