மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
details about munnar added
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2198479 AntanO (talk) உடையது. (மின்)
வரிசை 37:
 
== வரலாறு ==
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விசாயத்தை தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இந்த இரயில் வசதியானது தேயிலை சரக்கை மூணாரிலிருந்து டாப் ஸ்டேஷனிற்கும் அங்கிருந்து ரோப் மூலமாக போடி இரயில் நிலையத்திற்க்கு கொன்டு செல்லவும் பயன்படுத்தப்படடது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1924 ஆண்டு மூணாரல்  ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கில் இந்த இரயில் வசதிகள் அனைத்தும் அழிந்து போய்விட்டன. இங்கு உற்பத்தியாகின்றஉற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1015705 தினமலர்]</ref> மூணார் மொத்தமாக கே.டி.கெச்.பி, ஹாரிசன்ஸ் மலையாளம் மற்றும் தலையார் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் கைகளில் இருப்பதால் மூணாரின் இயற்கை அழிந்து போகாமல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
== சுற்றுலா ==
வரிசை 46:
 
=== முக்கிய சுற்றுலா தலங்கள் ===
[[படிமம்:Lockhart Hill Munnar.jpg|thumb|210x210px|Lockhart Hill Munnar]]
* ராஜமலை (Rajamalai)
* ரோஸ் கார்டன் (Rose Garden)
வரி 58 ⟶ 57:
* கள்ளன் குகை (Kallan Cave)
* பெரியகானல் நீர்வீழ்ச்சி (Periyakanel Water Falls)
* ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
 
[[படிமம்:Lockhart Tea Factory, Munnar.jpg|இடது|thumb|Lockhart Tea Factory Tour Munnar]]
[[படிமம்:Plantation museum in Lockhart Tea Factory.jpg|மையம்|thumb|Lockhart Plantation Museum Munnar]]
 
மூணாரில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்கு மதுரையில் இருந்தும், திருச்சூரில் இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து [[போடிநாயக்கனூர்]] என்ற ஒரு மழைமறைவு நகரிலிருந்து 2 மணித்தியாலத்தில் சிற்றுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்தது.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது