ஆர். அனந்த கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Uksharma3 பக்கம் ஆர். அனந்த கிருஷ்ண சர்மா என்பதை ஆர். அனந்த கிருஷ்ணர் என்பதற்கு நகர்த்தினார்: சாத...
சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = ரள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மாகிருஷ்ணர்
|image =
|caption =
வரிசை 22:
| spouse= ருக்மிணியம்மா
|children= 5; 3 மகள், 2 மகன்
|parents=கர்ணமடக்கல கிருஷ்ணமாச்சாரிகிருஷ்ணர், அலமேலு மங்கம்மா
|speciality= அன்னமாச்சார்யாஅன்னம் கீர்த்தனைகளுக்கு இசையமைத்தது
|relatives=
|signature =
வரிசை 29:
|}}
 
'''ரள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மாகிருஷ்ணர்''' (Rallapalli Ananta Krishna Sharma) (23 சனவரி 1893 - 11 மார்ச் 1979) [[ஆந்திர மாநிலம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]]க் கலைஞரும் [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[சமஸ்கிருதம்சமக்கிருதம்]] ஆகிய [[மொழி]]களில் பண்டிதரும் ஆவார்.<ref name=biography>[https://sites.google.com/site/rallapallisharma/Home/biography Biography}</ref>
 
==சிறு வயதில்==
ஆந்திர மாநிலம் [[ராயல்சீமா]], [[அனந்தப்பூர் மாவட்டம்]], கம்பதூர் வட்டத்தில் ரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணமாச்சாரிகிருஷ்ணர். தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமஸ்கிருதசமக்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.
 
தனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக [[மைசூர்]] சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமஸ்கிருதசமக்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், [[பிராகிருதம்]] ஆகிய மொழி [[இலக்கியம்|இலக்கியங்களை]] கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
 
அத்துடன் மைசூர் அரசவை வித்துவான்களாக இருந்த ''பிதரம்'' கிருஷ்ணப்பா, சிக்க ராமா ராவ் ஆகியோரிடம் கருநாடக இசை கற்றார்.<ref>[http://gaddeswarup.blogspot.in/2008/11/my-favourite-telugu-scholar-rallapalli.html My Favourite Telugu Scholar]</ref>
வரிசை 44:
 
==மாணாக்கர்கள்==
அவரது மருமகள் சரோஜம்மா (வாய்ப்பாட்டு, [[வீணை]]), டி. எஸ். தாதாச்சார்தாதார், வி. வி. கிருஷ்ணமாச்சார்கிருஷ்ணர், பணகிரி லட்சுமி நரசிம்மாச்சார்நரசிம்மர், புக்கபட்டணம் ராமாச்சார்ராமார் (வயலின்), அவரது மகள்கள் நாகமணி (வாய்ப்பாட்டு) பிரபாவதி (வாய்ப்பாட்டு, வீணை), ஹரிணி (வாய்ப்பாட்டு), அவரது மூத்த மகன் பேராசிரியர் ஆர். ஏ. பாணி சாயி (வாய்ப்பாட்டு), பேர்த்திகள் ஊர்மிளா (வீணை), சுரபி (வாய்ப்பாட்டு) ஆகியோர் அவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள்.<ref name=biography/>
 
==இசை, இலக்கியப் பணி==
கருநாடக இசையிலும், தெலுங்கு, கன்னட, சமஸ்கிருதசமக்கிருத இலக்கியங்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.<ref>[https://sites.google.com/site/rallapallisharma/Home/major-accomplishments Major Contributions]</ref>
 
==வாக்கேயக்காரராக==
[[கீதம்]], [[ஸ்வரஜதி]], [[வர்ணம்]], [[கிருதி]], [[தில்லானா]] எனப் பல வடிவங்களில் அவர் பாடல்கள் இயற்றி இசை அமைத்துள்ளார். அன்னமாச்சாரியரின்அன்னமாரின் [[கீர்த்தனை]]களில் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகளை தொகுத்து வெளியிட்டதுடன் அவற்றுள் சுமார் 100 கீர்த்தனங்களுக்கு இசை அமைத்துள்ளார்.<ref name=biography/>
 
==சிறப்புகளும் விருதுகளும்<ref>[https://sites.google.com/site/rallapallisharma/Home/awards---recognitions Awards and Recognitions]</ref>==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._அனந்த_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது