பி. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Uksharma3 பக்கம் பி. ராஜம் ஐயர் என்பதை பி. ராஜம் என்பதற்கு நகர்த்தினார்: சாதிப்பெயர் நீக்கம்
சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன
வரிசை 1:
'''பி. ராஜம் ஐயர்''' (B. Rajam Iyer '''பி:''' சூலை 15, 1922 - '''இ:''' மே 3, 2009) [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]]க் கலைஞர்.
 
==குடும்பம்==
ராஜம் ஐயர் தமிழ் நாடு [[இராமநாதபுரம் மாவட்டம்]]<ref group="கு">தற்போது காரைக்குடி சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.</ref> [[காரைக்குடி]]<ref name=hindu>[http://www.hindu.com/fr/2009/05/08/stories/2009050851560400.htm Dikshitar was his mainstay]</ref> என்னும் ஊரில் தந்தை பாலசுப்பிரமணிய ஐயருக்கும்பாலசுப்பிரமணியருக்கும் தாயார் லக்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்<ref name=bri>[http://www.indian-heritage.org/music/garlandr.htm Indian Heritage - Profile of Artistes]</ref>. இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி.
 
==இசைப் பயிற்சி==
இவர் முதன்முதலில் திருக்கோகர்ணம் <ref>[[கோகர்ணேஸ்வரர் கோவில்]]</ref> சுப்பையா பாகவதரிடம் இசை பயின்றார். பின்னர் ஜலதரங்க வித்துவான் குன்னக்குடி கணபதி ஐயரிடம்கணபதியிடம் இசைப் பயிற்சி பெற்றார். இடையில் கணபதி ஐயர் காலமாகிவிடவே பயிற்சி தடைபட்டது.<br />ஆனால் இவரது திறமையை தெரிந்து கொண்டு [[அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்]]இராமானுஜர் இவரைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ராஜம் ஐயர் அவரிடம் குருகுல வாச முறையில் 10 ஆண்டுகள் இசை பயின்றார். <br />
இதன் காரணமாக ஏராளமான [[கிருதி]]களை கற்றுக் கொண்டார். பின்னர் [[சங்கீத கலாநிதி]] டி. எல். வெங்கட்ராம ஐயரிடம்வெங்கட்ராமரிடம் [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துஸ்வாமி தீட்சிதர்முத்துசுவாமி]] கிருதிகளை கற்றுக் கொண்டார்.<ref name=bri/>
 
==இசையாளராக==
வரிசை 29:
 
==மறைவு==
[[2009]] மே மூன்றாம் நாள் தனது 86ஆவது வயதில் ராஜம் ஐயர் காலமானார். <ref>[http://www.hindu.com/2009/05/04/stories/2009050450480200.htm Scholar-musician Rajam Iyer dead]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._ராஜம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது