யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
No edit summary
வரிசை 3:
|image= César (13667960455).jpg
| image_size =
| caption = ஜூலியஸ் சீசர் - ரோமின்பண்டைய [[சர்வதிகாரி]]ரோமப் பேரரசர்
| birth_name =
| birth_date =
வரிசை 40:
| footnotes =
}}
'''கையுசு யூலியசு சீசர்''', சுருக்கமாக '''யூலியசு சீசர்''' (''ஜூலியஸ் சீசர்'',Gaius ''Gaius Julius Caesar''), ([[ஜூலைசூலை 12]] அல்லது [[ஜூலைசூலை 13]], கி. மு.கிமு 100<ref>There is some dispute over the date of Caesar's birth. The day is sometimes stated to be 12&nbsp;July when his feast-day was celebrated after deification, but this was because his true birthday clashed with the ''[[Ludi Apollinares]]''. Some scholars, based on the dates he held certain magistracies, have made a case for 101 or 102&nbsp;BC as the year of his birth, but scholarly consensus favors 100&nbsp;BC. Goldsworthy, 30</ref> – [[மார்ச் 15]], கி. மு.கிமு 44) உரோமானிய[[பண்டைய ரோம்|உரோம]] இராணுவ மற்றும் [[அரசியல்வாதி|அரசியற் தலைவர்]] ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். [[இலத்தீன்]] உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
 
'''கையுசு யூலியசு சீசர்''', சுருக்கமாக '''யூலியசு சீசர்''' (ஜூலியஸ் சீசர்,Gaius ''Julius Caesar'') ([[ஜூலை 12]] அல்லது [[ஜூலை 13]], கி. மு. 100<ref>There is some dispute over the date of Caesar's birth. The day is sometimes stated to be 12&nbsp;July when his feast-day was celebrated after deification, but this was because his true birthday clashed with the ''[[Ludi Apollinares]]''. Some scholars, based on the dates he held certain magistracies, have made a case for 101 or 102&nbsp;BC as the year of his birth, but scholarly consensus favors 100&nbsp;BC. Goldsworthy, 30</ref> – [[மார்ச் 15]], கி. மு. 44) உரோமானிய இராணுவ மற்றும் [[அரசியல்வாதி|அரசியற் தலைவர்]] ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். [[இலத்தீன்]] உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
 
[[உரோமைக் குடியரசு|உரோமைக் குடியரசின்]] வீழ்ச்சிக்கும் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை [[ஆங்கிலக் கால்வாய்]] மற்றும் [[ரைன் ஆறு]] வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார்.
வரி 52 ⟶ 51:
 
== இளமைக்கால வாழ்வு ==
 
[[படிமம்:Sulla Glyptothek Munich 309.jpg|thumb|upright|[[லூசியஸ் கொர்னேலியஸ் சுலா]]]]
 
வரி 65 ⟶ 63:
 
=== கிளியோபட்ராவுடனான வாழ்க்கை ===
[[படிமம்:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் Painting by [[Jean-Léonஜீன் Gérômeலியோன் ஜேர்மி]]]]
 
ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.
வரி 164 ⟶ 162:
* ஜூலியஸ் சீசர் - வில்லியம் ஷேக்ஸ்பியர்
* சீசர் அன்ட் கிளியோபட்ரா - பெர்னாட்சா
 
== மேலும் காண்க ==
 
== மேற்கோள்கள் ==
வரி 171 ⟶ 167:
 
== வெளி இணைப்புகள் ==
{{Spoken Wikipedia-3|10 January 2007|Jcaesar-pt1.ogg|Jcaesar-pt2.ogg|Jcaesar-pt3.ogg}}
{{Sister project links|wikt=no|b=no|s=Author:Julius Caesar}}
* [http://www.livius.org/caa-can/caesar/caesar00.html C. Julius Caesar] Jona Lendering's in‑depth history of Caesar (Livius. Org)
* [http://virgil.org/caesar/ Guide to online resources]
"https://ta.wikipedia.org/wiki/யூலியசு_சீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது