அமித் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அரசியல் வாழ்க்கை: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎அரசியல் வாழ்க்கை: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
 
==அரசியல் வாழ்க்கை==
தொடக்கத்தில் [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும்]], பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் ((ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். குசராத்தில் [[காந்திநகர்]] மக்களவைத் தொகுதியில் [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]க்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்<ref>{{cite web|url=http://news.rediff.com/special/2010/jul/24/what-amit-shahs-fall-really-means.htm |title=What Amit Shah's fall really means – Rediff.com India News |publisher=News.rediff.com |date=ஜுலை 28, 2010 |accessdate=மே 8, 2012}}</ref>. 2002ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அமைச்சரவையில் குசராத்து மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித் சா மீது குற்றம் சாட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சரானார். 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட சிக்கலில் அமித் சாவின் பெயர் அடிபட்டது. காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் சா குசராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று [[இந்திய உச்ச நீதிமன்றம்]] ஆணையிட்டது. இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார் சொராப்தீன் சேக் கொலை வழக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்
 
===2014 இந்திய பொதுத் தேர்தல்===
"https://ta.wikipedia.org/wiki/அமித்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது