மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
*கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
*மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்பது பழமொழி. மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
*ஆலங்கட்டி மழை - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் பனி மழை  அல்லது ஆலங்கட்டி மழை  என்று அழைக்கப்படும்.. இவ்வாறு பனி மழை  பெய்ய காரணமாக இருப்பதற்கு [[:en:Pseudomonas_syringae|"சூடோமோனாஸ் சிரஞ்சி"]]  என்ற பனித்துகள்களை உண்டாக்கும்  பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்...
*ஆலங்கட்டி மழை - பனி, கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை.
*பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
*ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
*துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. ''துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு'' ([[திருக்குறள்]]).
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது