மௌனகுரு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி திருத்தம்
வரிசை 25:
| budget = {{INR}}4 [[கோடி]]
}}
'''மௌனகுரு''' சாந்த குமார் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[மு. க. தமிழரசு]] தயாரித்த இத்திரைப்படத்தில் [[அருள்நிதி]], [[இனியா]] ஆகியோர் முதன்மை வேடங்களிலும், [[ஜான் விஜய்]], [[உமா ரியாஸ்கான்]] ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] இசையமைப்பில் 2011 திசம்பர் 16 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.kollyinsider.com/2011/12/mouna-guru-movie-online-review.html |title=Mouna Guru Movie Online Review |publisher=KollyInsider.com |date= |accessdate=2011-12-16}}</ref> <ref>{{cite news|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article2857070.ece|title=Lights, Camera, Conversation — We don't need another hero|publisher=[[The Hindu]]|date= 3 February 2012}}</ref> தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து [[கன்னடம்|கன்னடத்தில்]] ''குரு'' (2012) எனவும், [[தெலுங்கு|தெலுங்கில்]] ''சங்கரா'' (2015) எனவும் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2016 ஆவது ஆண்டில் [[ஏ. ஆர். முருகதாஸ்]] இயக்கத்தில் ''அகிரா'' என [[இந்தி]]யிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
 
== நடிகர்கள் ==
 
== மறுஆக்கம் ==
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து [[கன்னடம்|கன்னடத்தில்]] ''குரு'' (2012) எனவும், [[தெலுங்கு|தெலுங்கில்]] ''சங்கரா'' (2015) எனவும் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2016 ஆவது ஆண்டில் [[ஏ. ஆர். முருகதாஸ்]] இயக்கத்தில் ''அகிரா'' என [[இந்தி]]யிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:20122011 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மௌனகுரு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது