மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மலையாள எழுத்துக்கள், மலையாள எழுத்துமுறை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி தகவற்பெட்டி சேர்ப்பு
வரிசை 1:
{{Infobox Writing system
|name = மலையாள எழுத்துமுறை
|languages = [[மலையாளம்]]</br>[[கொங்கணி]]
|type = [[அபுகிடா]]
|time = c. [[1100]]&ndash;இன்றுவரை
|fam1=[[தென் பிராமி]]
|fam2=[[கிரந்தம்]]
|sisters=[[சிங்கள எழுத்துமுறை]]<br />[[தமிழ் எழுத்துமுறை]]
|unicode = [http://www.unicode.org/charts/PDF/U0D00.pdf U+0D00&ndash;U+0D7F]
|iso15924 = Mlym
}}
 
 
'''மலையாள எழுத்துக்கள்''' என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுதப்படும் [[அபுகிடா]] வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் [[கிரந்தம்|கிரந்த எழுக்களில்]] இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் [[வட்டெழுத்து]] முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/மலையாள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது