தான் இலெசிலி இலிண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:அமெரிக்க விமானவலவர்கள் using HotCat |
சி removed Category:அமெரிக்க வானியலாளர்கள்; added Category:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள் using HotCat |
||
வரிசை 1:
{{mergeto|டாண் லெஸ்லி லிண்டு}}▼
{{Infobox astronaut
| image =Don Lind.jpg
| type =[[நாசா]] வானியல் விஞ்ஞானி
| status = ஓய்வு
| birth_date ={{Birth date and age|1930|5|18}}
| birth_place =[[Midvale, Utah]]
| occupation =விஞ்ஞானி
▲| nationality =[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]]
| time =7d 00h 08m
| mission =[[STS-51-B]]
▲| insignia =[[File:Sts-51-b-patch.png|40px]]
▲| Date of ret = ஏப்பிரல் 1986
|}}
'''டாண் லெஸ்லி லிண்ட்''' (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[வானியல்]] விஞ்ஞானி ஆவார். இவர் அமெரிக்காவின் [[நாசா]] விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.<ref>https://www.alumni.utah.edu/u-news/august09/?display=honor_roll.html</ref> இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு ''நாசா''விலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (''Utah State University'') இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://www.sltrib.com/News/ci_12868837</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
|