அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
இவர் "Sitibum" (Yopolis) வலைத் தகவல் தளத்தின் ஆசிரியர் ஆவார்.<ref>{{cite web|url=http://yopolis.ru/profile/anton.buslov.551037874213007|title=Publications in Sitibum|work=Йополис}}</ref> இவர் தொடர்ந்து உருசிய நியூ டைம்சு இதழில் பத்திகள் எழுதிவந்தார்.<ref>{{cite web|url=http://newtimes.ru/authors/detail/59829/|title=Publications in The New Times}}</ref> இதில் இவர் புற்றுநோயுடன் போராடிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.
 
இவர் 2004இல் லி எனும் வலைப்பூவைத் தொடங்கினார். இது [http://mymaster.livejournal.com/ mymaster] எனுமினையதளத்தில் இயங்கியது. இதில் இவர் பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தொட்டுச் சென்றார். அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வுகளும் தந்தார். உலகின் பல நகர்ங்களுக்குச் சென்ற பட்டறிவுகளையும் புலன் உணர்வுகளையும் விவரித்தார். அந்நகரங்களின் கட்டம்மைப்பையும்போக்குவரத்து முறைகளையும் பற்றியெல்லாம் பகிர்ந்துகொண்டார். கூடுதலாக இதில் புற்றுநோய் பண்டுவத்துக்கான விரிவான தகவல்களை திரட்டித் தந்தார். புற்ருநோயாளிகளின் சிக்கல்களையும் விவாதித்தார்.
 
இவரது வலைப்பூவில் இருந்து சில சிறப்புக் கட்டுரைகள் மீண்டும் அச்சு ஊடகத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.novayasamara.ru/search/node/%D0%91%D1%83%D1%81%D0%BB%D0%BE%D0%B2%20%D0%90%D0%BD%D1%82%D0%BE%D0%BD?page=1|title=Publications at "Novaya Gazeta"}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அந்தோன்_செர்கெயேவிச்_புசுலோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது