கேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 3:
|நகரத்தின் பெயர் = கேரளா
|வேறு_பெயர் = കേരളം
|புனைப்பெயர் = கடவுளின் சொந்த நாடு -- ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട്
|மாநிலம் = கேரளா
|image_seal =
வரிசை 17:
|legislature_strength = 141 தொகுதிகள்:<br /> தேர்ந்தெடுக்கப்படுவோர்: 140, நியமிக்கப்படுவோர்: 1
|established_date = நவம்பர் 1, 1956
|area_total = 38852
|area_rank = 21வது
|area_magnitude = 10
|area_order = 10
|population_total = 33406061
|population_total_cite=<ref>[http://www.censusindia.gov.in/ Census of India], 2001. Census Data Online, Population.</ref>
|population_rank = 12th
வரிசை 30:
|HDI_rank = 1வது
|HDI_category = <span style="color:#090">high</span>
|கல்வியறிவு = 93.91<ref name="lit">{{cite web|url=http://www.kerala.gov.in/knowkerala/profile.htm |title=Literacy - officialwebsite of Govt of Kerala |accessdate= 2010-05-25}} ''The state ranks first in the country with a literacy rate of 94.59% ([[Indianஎழுத்தறிவு statesஅடிப்படையில் rankingஇந்திய by literacy rateமாநிலங்கள்|1st]]) The breakup shows 94.2 for males and 87.86 for females.''</ref><ref name="nfhsindia.org">{{cite web|url=http://mohfw.nic.in/factsheets%20pdf/KE.pdf|title=kerala front_ final printing 7Nov06.indd |format=PDF |date= |accessdate=2009-07-30}}</ref>
|literacy_rank =1வது
|districts = [[கேரள மாவட்டங்கள்|14]]
வரிசை 38:
}}
 
'''கேரளம்''' அல்லது '''கேரளா''' (''Kerala'', {{IPAudio|Kerala.ogg|['keːɹəˌlə]}} (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது {{IPA|[ˈkeːɾəˌɭəm]}} (உள்ளூர்); [[மலையாளம்]]: കേരളം, <!-- THIS SPELLING IS CORRECT. PLEASE READ [[Wikipedia:text support for Indic scripts]] AND UPGRADE YOUR BROWSER TO UNICODE COMPLIANCE IF IT LOOKS INCORRECT --> — ''{{Unicode|Kēraḷaṁ}}'') [[இந்தியா|இந்தியாவின்]]வின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டையும்]], வடக்கில் [[கர்நாடகம்|கர்நாடகத்தையும்]] எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் [[அரபுக் கடல்]] உள்ளது. [[மலையாளம்]] கேரளாவின் முதன்மையான [[மொழி|மொழியாகும்]]யாகும். [[தமிழ்]] பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் [[திருவனந்தபுரம்]]. பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் [[கொச்சி]], [[திருச்சூர்]] மற்றும் [[கோட்டயம்]] ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.
 
== பெயர்க் காரணம் ==
வரிசை 56:
38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே [[மேற்கு தொடர்ச்சி மலைகள்]]; மேற்கில் [[அரபிக் கடல்]]; தென்கிழக்கில் [[தமிழ்நாடு]]; வடகிழக்கில் [[கர்நாடகம்]] எல்லைகளாக அமைந்துள்ளது.
 
=== ஆறுகள் ===
[[நெய்யாறு]], [[பம்பை]], [[மணிமலை]], [[பெரியாறு]], [[பாரதப்புழை]], [[சித்தாறு]] மற்றும் [[மூவாற்றுப்புழை]] ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.
 
வரிசை 88:
கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.
 
== அரசியல் ==
{{முதன்மை|கேரள மக்களவைத் தொகுதிகள்}}
{{முதன்மை|கேரள சட்டமன்றத் தொகுதிகள்}}
இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.<ref name="ECI" />
 
== மக்கள் தொகையியல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.
<ref> http://www.census2011.co.in/census/state/kerala.html</ref>
 
=== சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது.
 
=== மொழி ===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[மலையாள மொழி|மலையாத்துடன்]], [[தமிழ்]], [[கன்னடம்]], [[உருது]] மற்றும் [[கொங்கணி]] மொழிகள் பேசப்படுகிறது.
 
== கலைகள் ==
கூடியாட்டம், [[கதகளி]], கேரள நடனம், [[மோகினியாட்டம்]], [[தெய்யம்]], துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். [[வர்மக்கலை]], [[களரி]] போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. [[செண்டை]] மேளம் புகழ் பெற்றது.
 
== சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் ==
<gallery>
=== சுற்றுலா தலங்கள் ===
படிமம்:Kerala dance.jpg|கேரள நடனம்
[[தேக்கடி]], [[பெரியார் தேசியப் பூங்கா]], [[மூணார்]], [[வயநாடு]], [[ஆலப்புழா மாவட்டம்|ஆலப்புழாவின்]] [[கட்டு வள்ளம்]],[[கொச்சி]] மற்றும் [[கொல்லம்]]. <ref>https://www.keralatourism.org/destination/</ref>
File:ChendaPlayingGroup.jpg|[[செண்டை]] மேளம்
படிமம்:Panchari melam.jpg|பஞ்சரி மேளம்
படிமம்:Theyyam.jpg|தெய்யம்
படிமம்:Thissur Pulukkalai.jpg|புலி களி, [[திருச்சூர்]]
</gallery>
==சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்==
===சுற்றுலா தலங்கள்===
[[தேக்கடி]], [[பெரியார் தேசியப் பூங்கா]], [[மூணார்]], [[வயநாடு]], [[ஆலப்புழா மாவட்டம்|ஆலப்புழாவின்]] [[கட்டு வள்ளம்]],[[கொச்சி]] மற்றும் [[கொல்லம்]]. <ref>https://www.keralatourism.org/destination/</ref>
 
=== ஆன்மிக தலங்கள் ===
[[சபரிமலை]], [[ஆற்றுக்கால் பகவதி கோவில்]], [[சோட்டானிக்கரை கோவில்|சோட்டானிக்கரை பகவதி கோயில்]], [[ஆறு அய்யப்பன் கோயில்கள்]], [[குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்]], [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்]] மற்றும் [[மங்கலதேவி கண்ணகி கோவில்]] ஆகும்.
 
==== வைணவத் திருத்தலங்கள் ====
{{mainMain|108 வைணவத் திருத்தலங்கள்}}
 
[[108 வைணவத் திருத்தலங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்:
வரி 141 ⟶ 134:
[[ஓணம்]] மற்றும் [[விஷூ|விஷு]] கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். [[கிறிஸ்துமஸ்|கிறிஸ்துமஸும்]] [[ரமலான் நோன்பு|ரமலான் பெருநாளும்]] இங்கு கொண்டாட படுகிறது. மேலும் [[திருச்சூர்]] பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் [[சோட்டானிக்கரை கோவில்|சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்]] மகம் திருவிழா, [[சபரிமலை|மகர விளக்கு திருவிழா]] கொண்டாடப்படுகிறது.
 
== இறைச்சி ==
கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009-20102009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் [[பசு]] உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.<ref name="kumudam">குமுதம் ஜோதிடம்; 5.10. அக்டோபர் 2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை</ref>
 
== மேலும் பார்க்க ==
*[[கேரள அரசு]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://kerala.gov.in/ கேரள அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
* [http://keralacm.gov.in/ கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
* [https://www.keralatourism.org/tamil/ கேரள சுற்றுலாத்துறை] (தமிழில்)
 
== [[Ker|மேற்கோள்கள்]] ==
== துணை நூற்பட்டியல் ==
<references />
* ''அறிவோம் கேரளத்தை'', வையவன், [[அக்டோபர்]] [[1999]], ஐக்கியா பிரசுரம், [[சென்னை]] - 92
 
== [[Ker|மேற்கோள்கள்]] ==
<references/>
 
{{இந்தியா}}
 
[[பகுப்பு:கேரளம்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/கேரளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது