இடியப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Infobox added/updated
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox food
[[File:Idiyaappam.jpg|thumb|240px|right|இடியாப்பம்]]
| name = String Hoppers
| image = Image:Idiyappam with Egg Masala Curry.jpg
| caption = Cooked idiyappams on a plate
| alternate_name =
| country = [[இந்தியா]]
| national_cuisine =
| type = [[breakfast]]
| course =
| served =
| main_ingredient = [[rice flour]]
| minor_ingredient =
| variations =
| serving_size = 100 g
| calories =
| similar_dish = [[Putu mayam]]
| other =
}}
'''இடியப்பம்''' அல்லது '''இடியாப்பம்''' என்பது [[அரிசி]] மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். [[இந்தியா]]வில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. [[இலங்கை]]த் [[தமிழர்]] மத்தியில் இது ஒரு முக்கிய [[உணவு]] வகையாக உள்ளது. இது [[அரிசி]] மாவிலேயே செய்யப்படுகின்றது. [[கோதுமை]] மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் ''[[இடியப்ப உரல்]]'' ஆகும்.
 
== சம்பல், சொதி ==
[[Imageபடிமம்:IdiyappamMaking.ogg|thumb|இடியாப்பம் பிழிதல்]]
இலங்கை உணவு முறையில் இடியப்பம் [[சம்பல்]] என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் [[சொதி]] எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.
 
{{Video|filename=IdiyappamMaking.ogg|title=இடியப்பம் பிழிதல்|description=அரிசி மாவை பிசைந்து இடியப்ப உரலில் நிறைத்து பிழியும் காட்சி}}
 
 
[[படிமம்:Idiyappa satty.JPG|thumbnail|இடியப்பச்சட்டி]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://tamilkudumbam.com/-mainmenu-187/--mainmenu-214/--mainmenu-218/1023.html செய்முறை]
{{reflist}}
{{இந்திய உணவு வகைகள் பிராந்திய வாரியாக}}
[[பகுப்பு:இடியப்பம்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/இடியப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது