வண்ணக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாடல்கள்
வரிசை 29:
'''வண்ணக்கிளி''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். ரகுநாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பிரேம்நசீர்]], [[டி. ஆர். ராமச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ''அடிக்கிற கைதான் அணைக்கும்'' எனத் துவங்கும் பாடல் வெகுவாக அறியப்பட்டது.
 
== நடிகர்கள் ==
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/vannakkili-t0001879|title=Vannakkili Songs|accessdate=2014-09-24|publisher=raaga.com}}</ref> பாடல்களைக் கவிஞர் [[அ. மருதகாசி]] எழுதியிருந்தார். பாடல்களை [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[திருச்சி லோகநாதன்]], [[எஸ். சி. கிருஷ்ணன்]], [[பி. சுசீலா]], [[ஏ. ஜி. ரத்தினமாலா]] ஆகியோர் பாடியிருந்தனர்.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;" 
|- bgcolor="#CCCCCF" align="center" 
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:வி)''' 
|- 
| 1 || மாட்டுக்கார வேலா || [[சீர்காழி கோவிந்தராஜன்]] || [[அ. மருதகாசி]] || 03.21 
|- 
| 2 || சின்ன சின்ன பாப்பா || [[பி. சுசீலா]] || || 04.21 
|- 
| 3 || ஆத்திலே தண்ணி வர || [[சீர்காழி கோவிந்தராஜன்]] || அ. மருதகாசி || 04.03 
|- 
| 4 || பப்பஆ || [[எஸ். சி. கிருஷ்ணன்]], [[ஏ. ஜி. ரத்தினமாலா]] || || 03.12 
|- 
| 5 || ஆசை இருக்குது || [[பி. சுசீலா]] || அ. மருதகாசி || 03.36 
|- 
| 6 || அடிக்கிற கைதான் || [[திருச்சி லோகநாதன்]], [[பி. சுசீலா]] || அ. மருதகாசி || 04.09 
|- 
| 7 || சித்தாடை கட்டிக்கிட்டு || [[எஸ். சி. கிருஷ்ணன்]], [[பி. சுசீலா]] || அ. மருதகாசி || 06.07 
|- 
| 8 || காட்டு மல்லி || [[சீர்காழி கோவிந்தராஜன்]] || அ. மருதகாசி || 03.23 
|- 
| 9 || வண்டி உருண்டோட || [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[பி. சுசீலா]] || அ. மருதகாசி || 04.03 
|}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வண்ணக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது