எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
[[Image:Temple of Hera - Agrigento - Italy 2015.JPG|thumb||250px|அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் ஈராவின் கோவில்]]
 
==பிறப்பு==
==எராகல்சு==
தன் குழந்தைகளால் ஆபத்து வரும் என்று அறிந்த குரோனசு தனக்குப் பிறக்கும் ஈரா, இசுடியா, பொசிடான், ஏடிசு, எசுடியா ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கிவிடுகிறார். ஆறாவது குழந்தையாக பிறநந்த சீயசை அவரது தாய் ரேயா காப்பாற்றுகிறார். சீயசு ஆடவனாக வளரந்த பிறகு தன் சகோதரர்களை குரோனசின் வயிற்றிலிருந்து விடுவித்தார். பிறகு சீயசு தன் சகோதரர்களுடன் சேரந்து டைட்டன்களுடன் போர் புரிந்து அவர்களை வீழ்த்தினார். அதன் பிறகு பொசிடான் மற்றும் ஏடிசு ஆகியோருடன் சீயசு மண்ணுலகை பகிர்ந்துகொண்டார்.
எராகல்சு என்பவர் சீயசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சு பிறப்பதை தடுக்க அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலன்திசு தடுத்ததால் குழந்தை பிறந்துவிடுகிறது. இதனால் ஈரா காலந்தீசை மர நாய் வகையைச் சேர்ந்த வீசெல்லாக மாறும்படி சாபமிட்டார்.
 
==சீயசுடன் திருமணம்==
எராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க ஈரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் எராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். மேலும் அவைகளை தலையை நசுக்கிக் கொன்றார்.
சீயசு தன் சகோதரி ஈராவின் மேல் காதல் கொண்டார். முதலில் சீயசின் காதலை ஏற்க ஈரா மறுக்கிறார். பிறகு சீயசு தன்னை ஒரு சிறிய குயிலாக மாற்றிக்கொண்டு உடல் நடுங்கும்படி நடித்தார். அந்த குயிலின் மீது இரக்கம் கொண்ட ஈரா குளிரைப் போக்குவதற்காக அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். அப்போது சீயசு தன் உண்மையான உருவிற்கு மாறினார். இதனால் வெட்கப்படும் ஈரா சீயசை மணந்துகொள்ள சம்மதித்தார்.
 
சீயசு பல பெண்கள் மேல் காமம் கொண்டு அவர்களுடன் உறவாடினார். அந்தப் பெண்களின் மீது பொறாமை கொண்ட ஈரா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பலவிதங்களில் சபிக்கிறார். ஆனால் சீயசுவால் தன் மனைவி ஈரா சபிப்பதை தடுக்க இயலவில்லை. சீயசை எப்போதுமே கண்கொத்திப் பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருந்தார் ஈரா. சீயசு ஈராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல உருவங்கள் எடுத்து பெண்களுடன் உறவாடினார்.
சீயசு ஈராவை ஏமாற்றி எராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த ஈரா ஈராகில்சை தன் மார்பில் இருந்து தள்ளி விட்டார். பிறகு ஈராவின் மார்பில் இருந்து சிந்திய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் ஆகும்.
 
 
சில புராணங்களில் எராகில்சு ஈராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக ஈரா தன் மகள் ஏபேயை மணமகளாக எராகில்சுக்கு கொடுத்தார்.
==ஈராகில்சு==
எராகல்சுஈராகில்சு என்பவர் சீயசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சுஈராகில்சு பிறப்பதை தடுக்கதடுப்பதற்காக ஈரா அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலன்திசுகாலந்திசு தடுத்ததால் குழந்தைஈராகில்சு பிறந்துவிடுகிறதுபிறந்துவிடுகிறார். இதனால் ஈரா காலந்தீசை மர நாய் வகையைச் சேர்ந்த வீசெல்லாகநாயாக மாறும்படி சாபமிட்டார்.
 
எராகில்சுஈராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க ஈரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் எராகில்சுஈராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். மேலும்பிறகு அவைகளைஅவற்றின் தலையை நசுக்கிக் கொன்றார்.
 
சீயசு ஈராவை ஏமாற்றி எராகில்சுக்குஈராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த ஈரா ஈராகில்சை தன் மார்பில் இருந்து தள்ளிபிடுங்கி விட்டார்எறிந்தார். பிறகுஅப்போது ஈராவின் மார்பில் இருந்து சிந்தியசிதறிய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் ஆகும்என்று கூறப்படுகிறது.
 
சில புராணங்களில்கதைகளில் எராகில்சு ஈராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து ஈராகில்சு அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக ஈரா தன் அழகான மகள் ஏபேயை மணமகளாகஈராகில்சுக்கு எராகில்சுக்குமணமகளாகக் கொடுத்தார்.
 
[[Image:Herakles strangling snakes Louvre G192.jpg|thumb|250px|ஈரா அனுப்பிய பாம்புகளுடன் விளையாடும் எராகில்சு]]
வரி 41 ⟶ 50:
 
==செமிலி மற்றும் டயோனைசசு==
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். அவர்செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை கா்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
 
மற்றொரு கதையில் டயோனைசசுஈரா என்பவர்டைட்டன்களை அனுப்பி சீயசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாககுழந்தையான கருதப்படுகிறார். ஈரா டைட்டன்களை அனுப்பி சாக்ரியுசு என்ற குழந்தையைசாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசினார்.வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் சீயசு காப்பாற்றினார்.காப்பாற்றி பிறகுஅதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகக்செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
==லாமியா==
மற்றொரு கதையில் டயோனைசசு என்பவர் சீயசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாக கருதப்படுகிறார். ஈரா டைட்டன்களை அனுப்பி சாக்ரியுசு என்ற குழந்தையை துண்டு துண்டாக நறுக்கி வீசினார். அவனது இதயத்தை சீயசு காப்பாற்றினார். பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.
லிபியாவின் ராணியான லாமியாவை சீயசு காதலித்தார். இதனால் ஈரா லாமியாவை பேயாக மாற்றினார். மேலும் அவரது குழந்தைகளைக் கொன்றார். சில கதைகளில் ஈரா லாமியாவின் குழந்தைகளைக் கொன்றதால் அதைக்கண்ட லாமியா பேய் உருவிற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. லாமியாவால் தன் இமைகளை மூட இயலவில்லை. அதனால் தன் இறந்த குழந்தைகளை பார்த்ததுக்கொண்டே இருந்தார். இதனால் சீயசு லாமியாவின் இமைகளை மூடித் திறக்கும்படி அவருக்கு வரம் தந்தார். லாமியா மற்ற தாய்மார்கள் மீது பொறாமை கொண்டு அவர்களின் குழந்தைகளை தின்றுவிடுவதாகக் கூறப்படுகிறது.
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது