கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Difference DNA RNA-EN.svg|thumb|350px|இரு முக்கியமான கருவமிலங்களிற்கிடையேயான ஒப்பீடு. இருவகைக் கருவமிலங்களின் சுருளமைப்பையும், அவற்றில் உப்பு மூலங்களின் பிணைப்புக்களையும் எடுத்துக் காட்டும் படம்]]
 
'''கருவமிலங்கள்''' அல்லது '''கருக்காடிகள்''' (Nucleic acids) எனப்படுபவை [[உயிரினம்|உயிரினங்களின்]] வாழ்க்கைக்கு அத்தியாவசியமான [[டி.என்.ஏ]] (தாயனை அல்லது ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கருவமிலம்), [[ஆர்.என்.ஏ]] (ஆறனை அல்லது ரைபோ கருவமிலம்) என்பவற்றைக் கொண்ட [[உயிரியல்]] மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து [[உடலியங்கியல்]] தேவைகளுக்குமான [[புரதம்|புரதங்களை]] ஆக்கத் தேவையான [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களுக்குரிய]] தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை 1871 இல் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரிடிரிக் மியெசர் (Friedrich Miescher) ஆவார்.<ref name="Friedrich">{{cite journal |pmid=17901982 |year=2008 |month=Jan |author=Dahm, R |title=Discovering DNA: Friedrich Miescher and the early years of nucleic acid research |volume=122 |issue=6 |pages=565–81 |issn=0340-6717 |doi=10.1007/s00439-007-0433-0 |journal=Human genetics}}</ref><br />
கருவமிலங்கள் [[ரைபோஸ்|இரைபோசு]] எனப்படும் ஐங்கரிம இனியம் ஒன்றையும், பொசுபேற்று மூலக்கூறு ஒன்றையும், [[நைட்ரசக் காரம்|நைதரசக் காரம்]] அல்லது நைதரச உப்புமூலம் ஒன்றையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட [[நியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலியாலானவையாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கருவமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது