உணர்திற வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
இதற்கு மாறாக, பரிமாற்றமடையும் வெப்பம் மறைந்து இருக்குமானால் அது [[மறை வெப்பம்]] என்று வழங்கப்படும். காட்டாக, ஒரு பனிக்கட்டி வெப்பத்தை உறிஞ்சி உருகும்போது, அவ்வாறு உள்ளிழுக்கப்படும் வெப்பமானது, வெப்பநிலையை மாற்றாமல் நீராக மாற்றுவதால் அது மறைந்திருக்கும் வெப்பம் என்னும் பொருள்படும்படி மறை வெப்பம் எனப்படுகிறது.
 
உணர்திற வெப்பமும், மறை வெப்பமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. ஆனால், இவை ஆற்றலின் சிறப்பு வகைகள் அல்லன. [[வெப்பப் பரிமாற்றம்]] ஏற்படும்போது, தொடர்புடைய அமைப்பின் மீது உருவாக்கும் தாக்கத்தைக் கொண்டு இவ்விரண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/உணர்திற_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது