மூலக்கூற்று உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
→‎top: *திருத்தம்*
 
வரிசை 1:
{{unreferenced}}
'''மூலக்கூற்று உயிரியல்''' என்பது, [[மூலக்கூறு|மூலக்கூற்று]] மட்டத்திலான [[உயிரியல்]] குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், [[வேதியியல்]] போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக [[மரபியல்]], [[உயிர்வேதியியல்]] போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு [[உயிரணு]] முறைமைகளுக்கு இடையேயான [[இடைவினை]]களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, [[டி.என்.ஏ]] (DNA- ஆக்சிஜனற்றஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்), [[ரைபோ கரு அமிலம்]] (RNA), [[புரதம்|புரத]]த் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.
 
== ஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது