பாங்கரா (இசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:PunjabiDhol Folk dance Gaidda Boliya and Bhangara 37players.jpg|thumb|right|300px200px|]]
 
'''பங்கரா''' ([[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਭੰਗੜਾ بھنگڑا; ''Bhangra''; pə̀ŋgɽäː) என்பது [[பஞ்சாபி]] பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் [[இசை]] வடிவத்தையும் குறிக்கின்றது.
பங்கரா [[பஞ்சாப்]] நிலப்பகுதியின் [[விவசாயி]]களின் கொண்டாட்ட [[நாட்டார் பாடல்|நாட்டார்]] ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. [[பஞ்சாபி மக்கள்]] மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.
 
[[File:Hot seasons Punjabi Folk dance.webm|thumb||450px|]]
<gallery>
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 19.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 20.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 21.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 22.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 23.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 24.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 25.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 26.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 27.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 28.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 30.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 32.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 33.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 31.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 35.jpg
Punjabi Folk dance Gaidda Boliya and Bhangara 38.jpg
</gallery>
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:பஞ்சாப் (இந்தியா)]]
"https://ta.wikipedia.org/wiki/பாங்கரா_(இசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது