நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 81:
==== என்.எல்.சி. பள்ளிகள் ====
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க என்.எல்.சி பள்ளிகள் தொடங்கினர். மொத்தம் 18 பள்ளிகள் இருந்தன. ஆரம்பகாலத்தில் இப்பள்ளிகளில் படித்தவர்கள் பொறியாளர்களாகவும்,மருத்துவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.நெய்வேலியில்
ஆங்கில வழி பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மக்கள் ஆங்கில வழி கல்வியின் மேல் மோகம் கொணடனர்.தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிகளில் சேர்த்து வருகின்றனர். 1980 ஆம் ஆண்டுகளில் பழுப்பு நிலக்கரி நிறுவனப்பள்ளிகளில் சுமார் 600 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் மோகத்தால் நிறுவனப்பள்ளிகளிகளில்நிறுவனப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பல பள்ளிகளை மூடி விட்டனர். தற்பொழுது 13 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன.இப்பள்ளிகளிகளில்இப்பள்ளிகளில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும்,ஆங்கில வழிப்பள்ளிகளில் கற்று தேர்ச்சி பெறாமல் வெளியேற்றப்பட்ட மாணவர்களும்தான் பயில்கின்றனர்.இந்த பள்ளிகளுகளுக்கானபள்ளிகளுக்கான தாளாளர் அலுவலகம் வட்டம்-18 ல் அமைந்துள்ளது. 600 ஆசிரியர்கள் பணியாற்றியபோது தாளாளர் அலுவலகத்தில் 16 பேர் மட்டுமே பணியாற்றினர்.ஆனால் தற்பொழுது சுமார் 135 ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது தாளாளர் அலுவகத்தில் 40 பேர் பணிபுரிகின்றனர்.
பணியாற்றிய போது தாளாளர் அலுவலகத்தில் 16 பேர் மட்டுமே பணியாற்றினர்.ஆனால் தற்பொழுது சுமார் 135 ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது தாளாளர் அலுவகத்தில் 40 பேர் பணிபுரிகின்றனர்.
 
== நிர்வாக அலுவலகம் ==
வரி 96 ⟶ 95:
 
== கோவில்கள் ==
1.வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில். இகோயில்இக்கோயில் மிகவும் பழமையானது.சுமார்
700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக
வரலாறு கூறுகிறது.இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வம்குலதெய்வமாக கோயிலாகஇக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவிழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.
வாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது