பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''பன்னிரு ஒலிம்ப்பியர்கள்''' எனப்படுவோர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] மிகவும் சிறப்பாகக் கருதப்படும், [[ஒலிம்பசு மலைச்சிகரம்|ஒலிம்பசு மலைச்சிகரத்தின்]] உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். இவர்கள் டைட்டானோமாச்சி போரில் சீயசின் தலைமையில் டைட்டனக்ளுடன் போராடி அவர்களை வீழ்த்தினர்.
 
==உறுப்பினர்கள்==
வரிசை 15:
! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|Greek!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |Roman!! style="padding:0.5em 0.5em;white-space:nowrap;" |Image!!style="padding:0.5em 0.5em;white-space:nowrap;"|Functions and attributes
|-
| style="padding-left:1em;"|[[சீயசு]] || style="padding-left:1em;"| யூபிடர் || [[File:Jupiter Smyrna Louvre Ma13.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசன் மற்றும் [[ஒலிம்பிய மலைச்சிகரம்|ஒலிம்பிய மலைச்சிகரத்தின்]] ஆளுநர்; வானம், மின்னல், இடி, சட்டம், ஒழுங்கு, நீதி. குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகன். இடி, கழுகு, ஓக் மரம், செங்கோல் மற்றும் தராசு இவரது சின்னங்கள். ஈராவின் சகோதரர் மற்றும் கணவர், பல காதலர்களைக் கொண்டவர், பெசைடன், ஏடிசு, டிமிடர் மற்றும் எசுடியாவின் சகோதரர்.
|-
| style="padding-left:1em;"|[[ஈரா]] || style="padding-left:1em;"| சூனோ || [[File:Hera Campana Louvre Ma2283.jpg|75px]] || style="padding:0.5em;"|கடவுள்களின் அரசி, திருமணம் மற்றும் குடும்பத்தின் கடவுள். மயில், குயில், மற்றும் பசு இவரது சின்னங்கள். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகள். சீயசின் மனைவி மற்றும் சகோதரி. சீயசின் காதலர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளைப் பழிவாங்க நினைத்தவர்.
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது