ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பகுப்பினை இணைக்கவும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 6:
| photo_caption= ஒலிம்பசு மலை
| elevation_m = 2918
| elevation_ref = <ref name=np />
| prominence_m = 2355
| prominence_ref= <ref name=peaklist>{{cite web|url=http://www.peaklist.org/WWlists/ultras/EuroCoreP1500m.html|title=Europe Ultra-Prominences|publisher=peaklist.org|accessdate=31 December 2010}}</ref>
வரிசை 15:
| coordinates_ref =
| topo =
| first_ascent = 2 ஆகத்து 1913<br />கிறிசுடோசு ககலோசு, ஃப்ரெட்ரிக்பிரட்ரிக் போய்சொன்னாசு மற்றும் டேனியேல் பாட்-போவி
}}
 
''''ஒலிம்பசு மலை'''' அல்லது '''ஒலிம்பிய மலை''' என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
[[Fileபடிமம்:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
''''ஒலிம்பசு மலை'''' அல்லது ஒலிம்பிய மலை என்பது [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க நாட்டில்]] உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது. கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பசு மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
[[File:Mytikas from Skala.jpg|thumb|right|மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்]]
 
ஒலி்ம்பசு மலையில் 52 சிகரங்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் அரியவகை பல்லுயிரிகளும் இருக்கின்றன. இந்த மலையில் செழிப்பான பல வகைத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த மலை கீரிசு நாட்டின் தேசிய பூங்காவாகவும் உலகின் பல்லுயிர் வலயங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.<ref name=np>{{cite web|url=http://www.olympusfd.gr/us/infos.asp|title=General Information|work=Olympus National Park|publisher=Management Agency of Olympus National Park|accessdate=30 August 2016}}</ref>
 
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் காண்பதற்கும், அதன் சரிவுகளில் பயணம் செய்யவும், அதன் சிகரத்தை அடையவும் வருகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட புகலிடங்கள் மற்றும் மலையேற்றத்திற்காக ஏறும் வழிகள் ஆகியன இந்த மலையை ஆராய வருபவர்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்த மலையை ஏறுவதற்கு தொடக்கப் புள்ளியாக லிட்டோகோரோ நகரம் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பசு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது