உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உணரி விலகல்கள்: *திருத்தம்*
→‎பயன்: *திருத்தம்*
வரிசை 3:
 
== பயன் ==
தொடு உணர் உயர தூக்கும் அல்லது கீழே இறக்கும்[[உயர்த்தி]]ப் பொறியின் பொத்தான்கள் ([[டேக்டைல் உணரி]]) மற்றும் அடிப்பகுதியைத் தொடும்போது மங்கவோ அல்லது பிரகாசிக்கவோ செய்கின்ற விளக்குகள் போன்ற தினசரிப் பொருட்களில் உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவர்களும் அறிந்துகொள்ளாத எண்ணிடலங்கா பயன்பாடுகள் உணரிகளுக்கு இருந்துகொண்டிருக்கின்றன. கார்கள், இயந்திரங்கள், வான்வெளி, மருத்துவம், உற்பத்தி மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பயன்பாடுகள்.
 
ஒரு உணரியின் உணர்திறன் என்பது அளவிடப்பட்ட தொகைபண்பு மாறுபடும்போது உணரியின் செயல்பாடு எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, வெப்பநிலைமானியில் உள்ள பாதரசம் 1 டிகிரி செல்சியஸிற்கு மாறும்போது (அதாவது வெப்பநிலையின் பண்பு 1 டிகிரியால் அதிகரிக்கும்போது), பாதரசத்தின் உயரம் 1 சென்டிமீட்டருக்கு உயருகிறது. அப்படியானால் இந்த வெப்பநிலைமானியின் உணர்திறன் 1 cm செ.மீ/°C ஆகும். மிகச்சிறிய மாற்றங்களை அளவிடும் உணரிகள் உயர் அளவிற்கான உணர்திறன் கொண்டவையாக இருக்கின்றன. உணரிகள் அவை அளவிடுவனவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, வெப்பமான திரவம் உள்ள கோப்பையில் செருகப்பட்டுள்ள ஒரு அறை வெப்பநிலைமானியானது (அந்த திரவம் வெப்பநிலைமானியை வெப்பப்படுத்தும்போது) திரவத்தை குளிரச் செய்கிறது. அளவிடப்படுவனவற்றில் சிறிதளவு விளைவேற்படுத்தும் வகையில் உணரிகளை வடிவமைக்க வேண்டியிருப்பதால் உணரியை சிறிதாக்குவதோடு தொடர்ந்து இதை மேம்படுத்த மற்ற அனுகூலங்களையும் அறிமுகப்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் MEMS தொழில்நுட்பத்தை நுண் உணரிகள் பயன்படுத்துவதால் மிக அதிகமான உணரிகள் மிகச்சிறிய (மைக்ரோஸ்கோபிக்microscopic) அளவில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில், மைக்ரோஸ்கோபிக்நுண்ணிய அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது ஒரு நுண் உணரி குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர் வேகத்தை எட்டுகிறது என்பதோடு உணர்திறனானது அதிகமாக உள்ளது.
 
== அளவீட்டுப் பிழைகளின் வகைப்படுத்தல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது