"இரைபோ கருவமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
சி (Kalaiarasy பக்கம் ரைபோ கருவமிலம் என்பதை இரைபோ கருவமிலம் என்பதற்கு நகர்த்தினார்)
(*திருத்தம்*)
[[File:Blausen 0773 RNA.png|thumb|right|150px|உப்புமூலங்களுடன் கூடிய இரைபோ கருவமிலத்தின் வரைபடம்<ref name="Nature">{{cite journal | url=https://www.nature.com/scitable/topicpage/chemical-structure-of-rna-348 | title=Chemical Structure of RNA | author=Suzanne Clancy | journal=Nature Education | year=2008 | volume=7 | issue=1 | pages=60}}</ref>]]
[[படிமம்:Pre-mRNA-1ysv.png|200px|thumb|NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv]]
'''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, இரைபோக் கருவமிலம் ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம்.
 
இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் [[பருமூலக்கூறு]]களில் ஒன்றான [[கருவமிலம்|கருவமிலங்களில்]] ஒன்றாகும். இவையும் [[டி.என்.ஏ]] யைப் போன்றே [[நியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான [[மரபியல்|மரபுக்]] கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று [[புரதம்|புரதங்களை]] உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும்<ref name="Nature1">{{cite journal | url=https://www.nature.com/scitable/topicpage/rna-functions-352 | title=RNA Functions | author=Suzanne Clancy | journal=Nature Education | year=2008 | volume=1 | issue=1 | pages=102}}</ref>. சில [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK8439/ | title=Viral Genetics | author=W. Robert Fleischmann, Jr. | journal=Medical Microbiology (4th Edition)}}</ref><ref>{{cite web | url=http://www.virology.ws/2009/05/01/influenza-virus-rna-genome/ | title=Influenza virus RNA genome | publisher=Virology Blog, About Viruses and Virus Diseases | accessdate=ஏப்ரல் 14, 2017}}</ref>.
23,851

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2264035" இருந்து மீள்விக்கப்பட்டது