உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
*'''[[அலெக்சி பிரீட்மன்]]''', யுரேனசைச் (வருணனைச்) சுற்றி சிறு துணைக்கோள்கள் அமைதலை முன்கணித்தார்.
*'''[[அவெனீர் அலெக்சாந்திரோவிச் யாகோவ்கின்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
*'''[[ஆட்டோ இலியூத்விகோவிச் சுத்ரூவ]]''', வானியலாளர், வானியற்பியலாளர்; பால்வெளிச் சுழற்சியை அளக்கும் முறையை கிரிகொரி சாய்ன் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் பல வான்காணகங்களை இயக்கியுள்ளார். [[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீடுரிக் வில்கெல்ம் சுத்ரூவ]]''']]
*'''[[ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''', வானியலாளர், புல்கோவோ வான்காணக இயக்குநர்; 500 இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தார்
*'''[[ஆண்டர்சு இலெக்செல்]]''' ஒரு வானியலாளரும் கணிதவியலாளரு ஆவார். வான்கோள இயக்கவிய்லிலும் வால்வெள்லி ஆய்விலும் ஈடுபட்டவர். இவர் யுரேனசு (வருணன்) ஒரு வால்வெள்ளியல்ல, கோளே என நிறுவியவர்.
வரிசை 22:
*[[ஆந்திரேய் தரோழ்சுகேவிச்]], இகோர் நோவிகோவுடன் இணைந்து அண்ட நுண்ணலைப் பின்னணியைக் கண்டறிந்தார்.
*[[ஆந்திரேயசு அவுசான்சு]], 1911முதல் 1916 வரை தாழ்சுகண்ட் வான்காணக இயக்குநராக இருந்தார்.
*'''[[ஆபிரகாம் இலியொனிதோவிச் செல்மனோவ்]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்
*[[இகோர் பெல்கோவிச்]], வானியலுக்குக் குறிப்பிடத் தக்க பங்களிப்புகள் செய்தவர். நிலாவின் ஒரு குழிப்பள்ளம் பெல்கோவிச் குழிப்பள்ளம் என இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
*'''[[இயோசிப் சுக்லோவ்சுகி]]''' வானியலாளர், வானியற்பியலாளர்; கதிர்வீச்சு வானியல், அண்டக்கதிர்கள் ஆகிய புலங்களில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். புவிப்புற உயிரின ஆராய்ச்சியாளர்.
வரிசை 30:
*'''[[இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.ஆர்வார்டு பல்கலைக்கழகப் பட்டியலில் சிறுகோள் கண்டுபிடிப்பாளர்களின் வரிசையில் 47 ஆவதாக உள்ளார். இவர் 200 குறுங்கோள்களைத் தனியாகவும் 13 குறுங்கோள்களை இணைந்தும் கண்டுபிடித்துள்ளார்.
*'''[[இவான் யார்கோவ்சுகி]]''' குறுங்கோள்களின் யார்ப் (YORP), யார்கோவ்சுகி விளைவுகளைக் கண்டுபிடித்தார்
*'''[[ஈகொர் திமித்ரியேவிச்திமீத்ரியேவிச் நோவிகோவ்நோவிக்கோவ்]]''', காலப் பயணக் கோட்பாட்டுக்குச் சிரந்த பங்களிப்பாகிய நோவிகோவ் தன் – நிறைவு நெறிமுறையை உருவாக்கினார்
*'''[[ஈசாக் கலாத்னிகோவ்]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
*[[உலூத்விக் சுத்ரூவ]], வானியலாளர், வானியற்பியலாளர். விண்மீன்களின் சுழற்சியை அளாக்க புதிய முறையை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் பல வான்காணகங்களை இயக்கத் துணைபுரிந்துள்ளார்.[[File:Struve.jpg|thumb|100px|'''[[பிரீட்மேன் வில்கெல்ம் சுத்ரூவ
*'''[[எலெனாஎலனா பித்யேவா]]''' வான்கோள இயக்கவியலிலும் சூரியக் குடும்ப இயக்கவியலிலும் வல்லுனர்.
*'''[[எவ்கேனி இலிப்சிட்சு]]''' புடவிப் படிமலர்ச்சியின் [[BKL வழுப்புள்ளி]]ப் படிமத்தை உருவாக்கியவருள் ஒருவர்.
*'''[[கவ்ரில்காவ்ரில் அதிரியனோவிச் திகோவ்திக்கோவ்|கவ்ரில் திகோவ்]]''', இறகியல் கதிர்நிரல் பதிவியைக் கண்டுபிடித்தார். கோள்களின் மேற்பரப்பு கூறுகலை பிரித்துணர முதன்முதலில் வண்ண வடிப்பிகளைப் பயன்படுத்தினார்.
*'''[[காசுபர் கோட்பிரீடு சுவீசர்]]''' ஐந்து வால்வெள்ளிகளையும் ஒரு புபாபொ (NGC) வான்பொருளையும் கண்டுபிடித்தார்.
*'''[[கியார்கிய் ஏ. கிராசின்சுகி]]''' கோளியக்கங்களையுமெபிமெரிசையும் ஆய்வு செய்த குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[கியார்கிய் வோல்கோப்]]''' நொதுமி விண்மீன்களின் நிலவலை முன்கணித்தார்.
*'''[[கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன்]]''' வானியலாளர், வானியற்பியலாளர்; முதல் கிரீமிய வானியற்பியல் காணக இயக்குநர். பால்வெளிச் சுழற்சியை அளக்கும் முறையை இணைந்து உருவாக்கினார்.
*'''[[கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்]]''' 951 கசுப்ரா, 762 புல்கோவா அடங்க, 74 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார்
*'''[[கிரில் பாவ்லோவிச் புளோரன்சுகி]]''' சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் வெர்னத்சுகி நிறுவனக் கோளியலொப்பீட்டுத் துறையின் தலைவர் ஆவார். நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று புளோரன்சுகி குழிப்பள்ளம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது.
*'''[[குரோனிது இலியூபார்சுகி]]''' செவ்வாய்க் கோளின் சோவியத் கோளிடைத் தேட்ட்த் திட்டத்தில் பணிபுரிந்தார்
வரிசை 50:
*'''[[செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப்]]''' குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார். நிலாவின் ஒரு குழிப்பள்ளமும் சிறுகோள் [[857 கிளாசனாப்பியாவும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
*[[செர்கேய் பிளாசுக்கோ]], சில RR வகை லைரே விண்மீன்களின் வீச்சிலும் அலைவுநேரத்திலும் அமையும் துணைநிலை வேறுபாட்டையும் அதுசார்ந்த அலைவியல்பு மாறிகளையும் கண்டறிந்தார். இன்று இந்நிகழ்வு பிளாழ்சுகோ விளைவு எனப்படுகிறது.
*'''[[தமரா மீகயீலொவ்னாதமாரா சிமிர்னோவா]]''' [[74P/சிமிர்னோவா-செர்னிக்]]எனும் அலைவியல்பு வால்வெள்ளியை [[நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்]]குடன் இணைந்து கண்டுபிடித்தார். இவர் பல்வேறு குறுங்கோள்களையும் கண்டுபிடித்துள்ளார். 5540 சிமிர்னோவா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
*[[தாத்தேயசு அகேகியான்]], உருசியாவிலும் உலக அளவிலும் விண்மீன் இயங்கியலின் முன்னோடிகளுள் ஒருவர். இவர் கோளவியல், வன்-தட்டை வடிவங்கள் கொண்ட விண்மீன் அமைப்புகளின் படிமலர்ச்சியின் இரண்டு வரிசைகளைக் கண்டறிந்தார்.
*'''[[திமித்ரி திமித்ரியேவிச்திமீத்ரி மக்சூத்தொவ்]]''' மக்சூத்தொவ் தொலைநோக்கியை வடிவமைத்தார்
*[[திமித்ரி துப்யாகோதுபியாகோ]], கோட்பாட்டு வானியற்பியல் வல்லுநர், விண்ணளவியலாளர்,ஈர்ப்பளவியலாளர். நிலாவின் ஒரு குழிப்பள்ளம் இவர் பெயராலும் இவரது மகன் ''அலெக்சாந்தர் துப்யாகோ'' பெயராலும் அழைக்கப்படுகிறது.
*[[தெனிசு தெனிசெங்கோ]], குறிப்பிடத்தக்க வானியலாளர். 25 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். 5 பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுரை ஆற்றியவர்.
*'''[[நவும் இதெல்சன்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[நிக்கொலாய் கர்தசோவ்]]''' ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் விண்வெளி நாகரிகங்களைத் தரப்படுத்தும் அளவுகோலைக் கண்டுபிடித்தார்.
*'''[[நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ்]]''' நிலைபெயரும் நிலா நிகழ்வை நோக்கிய குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[நிகோலாய் சகூராசக்கூரா]]''' அகந்திரளல் கோட்பாட்டையும் x-கதிர் இரும விண்மீன்களின் வானியற்பியலையும் உருவாக்கினார். அகந்திரல் வட்டுக் கோட்பாட்டினை இனைந்து உருவாக்கினார்.
*[[நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்]], வானியலாளர். இவர் 537 [[சிறுகோள்கள்]], 2 [[வால்வெள்ளிகள்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார்.
*[[நிகோலாய் பாவ்லோவிச் பரபாழ்சோவ்]], நிலாவின் மறுபக்கப் படங்களை மற்றவரோடு இணைந்து முதன்முதலாக 1961 இல் வெளியிட்டுள்ளார். இது ''நிலாவின் மறுபக்க நிலப்பட நூல்'' என அழைக்கப்படுகிறது. நிலாவின் ஒரு குழிப்பள்ளமும் ஒரு கோளும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
*'''[[நிகோலாய் திமீத்ரியேவிவ் மாயிசெயேவ்]]''' வான்கோள இயக்கவியல் வல்லுனர்; வான்கோளக் கணக்கீடுகளுக்கான கணிதவியல் முறைகளையும் வால்வெள்ளி உருவாக்கத்துக்கான கோட்பாட்டையும் உருவாக்கினார்
*'''[[பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ]]''' பால்வெளி வானியலில் பல அரிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.
*'''[[பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி]]''' வானியலாளரும் புவியளவையியலாளரும் ஆவார். சோவியத்திலும் பிந்தைச் சோவியத் நாடுகளிலும் பயன்படுத்தும் கிராசூவ்சுகி நீள்வட்டக ஆய முறையை அளந்தவர்.
*[[பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்]] புல்கோவோ வான்காணக இயக்குநர்.இவர் வால்வெள்ளியின் வால்கள், விண்கற்கள், விண்கற்களின் பொழிவு ஆகியவற்றைப் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
*'''[[பிரீடுரிக்பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ]]''' வானியலாளர், புவிப்புற அளக்கையியலாளர்; புல்கோவோ வான்காணகத்தை நிறுவியவரும் அதன் முதல் இயக்குநரும் ஆவார். திறமையான ஆராய்ச்சியாளர்; புதிய இரட்டை விண்மீன்களைக் கண்டுபிடித்தவர். உருசியாவில் 2,820 km நீளச் [[சுத்ரூவ புவிப்புற அளக்கை வில் கட்டுமானத்தைத் தொடங்கி வைத்தவர்; சுத்ரூவக் குடும்ப வானியலாளர்களின் முன்னோடி.
*'''[[பெஞ்சமின் செக்கோவ்சுகி]]''' பல குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவர் 190 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் [[1606 செக்கோவ்சுகி]] இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
*'''[[பெஞ்சமின் மர்க்கரியான்]]''' மர்க்கரியான் பால்வெளித் தொடரை இனங்கண்டார்
*'''[[பெலிக்சு யூரியேவிச் சீகல்]]''' 40 மக்கள் வானியல் நூல்களின் ஆசிரியர்; விண்வெளித் தேட்ட வல்லுனர்; பொதுவாக உருசியப் பறக்குந்தட்டியலை உருவாக்கியவராகக் கருதப்படுபவர்.
*[[போரிசு அலெக்சாந்திரோவிச் வொரந்த்சோவ்-வெல்யமினோவ்]], உடுக்கனவெளித் தூசு ஒளியை உட்கவர்தலைக் கண்டுபிடித்தவர். பால்வெளி புறவடிவ அட்டவணையை உருவாக்கியவர்.
*'''[[போரிசு வசீலியேவிச் நியூமரோவ்]]''' பல வானியல், கனிமவியல் கருவிகளை வடிவமைத்தார். மேலும், இவரது பெயரிட்ட பல்வேறு கணினி வழிநெறிகளையும் முறைகளையும் கண்டுபிடித்தார்
*[[மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்]], கோட்பாட்டு இயற்பியலாளர், குவைய ஈர்ப்பின் முன்னோடி, வானியற்பியல், அண்டவியல், ஒருபாற்கடத்திகள், குவைய மின்னியங்கியல் ஆகிய புலங்களில் பல நூல்களை எழுதியுள்ளார்.
*'''[[மத்வேய் மத்வெயேவிச் குசேவ்]]''' முதன்முதலில் நிலாவின் கோளஉருவமற்றதன்மையைக் கண்டுபிடித்தார். இவர் வானியல் சார்ந்த ஒளிப்படவியலின் முன்னோடியாவார்.
*'''[[மரியான் ஆல்பெர்த்தோவிச் கோவல்சுகி]]''' நம் பால்வெளியாகிய பால்வழியின் சுழற்சியை முதன்முதலில் அளந்தவர்
*'''[[மீகயீல் வாசில்யேவிச்மீகைல் இலமனோசொவ்]]''' ஒரு பலதுறை அறிஞர். இவர் அச்சுவிலகும் எதிர்தெறிப்புத் தொலைநோக்கியையும் வெள்ளியின் வளிமண்டலத்தையும் கண்டுபிடித்தார்.
*'''[[மீகைல் வாசிலியேவிச் இலியாபுனோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]]''' இயற்பியலாளர், வானியற்பியலாளர், அண்டவியலாளர்; முதன்முதலில் பெருங்கருந்துளைகளைச் சுற்றியுள்ள அகந்திரள் வட்டுகளே குவேசார் கதிர்வீச்சுக்குக் காரணம் எனமுன்மொழிந்தார்; சூன்யயேவுடன் இணைந்து CMB உருக்குலைவின் சூன்யயேவ்-செல்டோவிச் விளைவை சூன்யயேவுடன் இணைந்து முன்கணித்தார். [[File:Sunyaev.jpg|thumb|90px|'''[[Rashid Sunyaev|சூன்யயேவ்]]''']]
*'''[[யாகோப் புரூசு]]''', அரசியலாளர், இயற்கையியலாளர், வானியலாளர். உருசியாவில் முதன்முதலாக சுகர்யேவ் கோபுரத்தில் வான்காணகம் ஒன்றை நிறுவியவர்.
*'''[[யெவ்கேனி கிரினோவ்]]''' ஒரு குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார். இவர்விண்வீழ்கற்களின் ஆய்வாளர். 1966 இல் கண்டுபிடித்த கிரினோவ் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
*'''[[யெவ்கேனி யாகோவ்லேவிச் பெரிபியோல்கின்]]''' புறப் பால்வெளி ஒண்முகில் சார்ந்த விண்மீன்களின் சீரியக்கங்களை நோக்கீடு செய்தவர்.
*[[வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த்]], தானே கட்டியமைத்து நிறுவிய வான்காணகத்தில் வால்வெள்ளிகள், சிறுகோள்கள், ஒண்முகில்கள், விண்மீன் கொத்துகள் அகியவற்றை ஆய்வு செய்துள்ளார்.
*[[வாசிலிய் கிரகொரியேவிச் பெசென்கோவ்]], அல்மா-அத்தா (இப்போது அல்மாத்தி) வானியற்பியல் நிறுவனத்தை நிறுவியவர். அந்தியொளியை முதன்முதலில் ஒளியளவியால் ஆய்வு செய்தவர். அந்தியொளி நிகழ்வு பற்றிய கோட்பாட்டையும் முன்மொழிந்தவர்.
*[[விக்தர் அம்பர்த்சுமியான்]], கோட்பாட்டு வனியற்பியலை நிறுவியவர்களில் ஒருவர். விண்மீன் குழுமலைக் கண்டறிந்தவர். இவர் ஆர்மேனியாவில் பியூராகான் வான்காணகத்தை நிறுவினார்.
*'''[[விக்தர்வீக்தர் செர்கெயேவிச் சப்ரனோவ்]]''' வானியலாளர், அண்டவியலாளர்; கோள் உருவாக்கத்துக்கான நுண்கோள் இணைவுக் கருதுகோளை முன்மொழிந்தவர்
*'''[[விக்தர் நோர்]]''', நான்கு குறுங்கோள்களைக் கண்டுபிடித்த குறிப்பிட்த் தகுந்த வானியலாளர் ஆவார்.
*'''[[வித்தாலி கீன்ஸ்புர்க்]]''' மீக்கடத்துமைக் கோட்பாட்டை இணைந்தும் மின்மத்தில் மின்காந்த அலை பரவல் கோட்பாட்டையும் அண்டக் கதிர்வீச்சுத் தோற்றக் கோட்பாட்டையும் தனித்தும் கண்டுபிடித்தார்.
*'''[[விளாடிசுலாவ்விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ]]''' குறிப்பிடத் தகுந்த வானியலாளர்; நிலாத் தேட்ட வல்லுனர்.
*[[விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி]], புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
*[[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], கணிசமான எண்ணிக்கையில் சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.புடவியின் படிமலர்ச்சி குறித்த [[BKL வழுப்புள்ளி/தனிமைப்புள்ளிப்]] படிமத்தை உருவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது