உகாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
''உகாதி'' அல்லது ''யுகாதி'' ([[தெலுங்கு]]:ఉగాది [[கன்னடம்]]:ಯುಗಾದಿ) தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிர]] மக்கள் இந்தஇதே நாளை ''குடிபாட்வா''(गुढीपाडवा) எனவும் [[சிந்தி]] மக்கள் ''சேதி சந்த்'' எனவும் பலவறாக கொண்டாடப்படுகின்றனர். உகாதி ஒவ்வொரு வருடமும் ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த [[இந்து]] நாட்காட்டியின் படி உகாதி சைத்ர(சித்திரை) மாதத்தின் முதல் நாள் ஆகும்.
 
உகாதி ஒவ்வொரு வருடமும் ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. [[இந்து]] நாட்காட்டியின் படி உகாதி சைத்ர(சித்திரை) மாதத்தின் முதல் நாள் ஆகும்.
 
== உகாதி கொண்டாட்டம்==
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் [[பிரம்மன்]] உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கும்ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள்ம்நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.
 
==உகாதி பச்சடி==
"https://ta.wikipedia.org/wiki/உகாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது