வால்ட் டிஸ்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29:
 
வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு [[டிசம்பர் 5|டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி]] [[சிக்காகோ|சிக்காகோவில்]] உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.<ref>{{cite news| url=http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article| title=Walt Disney, the man behind the mouse| date=September 27, 2009| accessdate=October 21, 2010| work=Chicago Sun-Times| author=Lori Rackl| archiveurl=http://web.archive.org/web/20091003001653/http://www.suntimes.com/lifestyles/1790811,disney-walt-museum-san-francisco-092709.article |archivedate=October 3, 2009}}</ref><ref name="disneybio">{{cite web|title=Walt Disney biography|url=http://www.justdisney.com/WaltDisney100/biography01.html|publisher=Just Disney|accessdate=May 21, 2008|archivedate=June 5, 2008|archiveurl=http://web.archive.org/web/20080605151444/http://www.justdisney.com/WaltDisney100/biography01.html}}</ref>
 
==இவற்றையும் பார்க்க ==
இந்நிலையில் படகைப் பிடிக்க அவசரமாக மின்னி(பெண் மவுஸ்) ஓடி வர அதற்குள் படகு கிளம்பி விட கரையோரம் மின்னி தொடர்ந்து ஓடி வருவதைக் கண்ட மிக்கி, மின்னியைக் கிரேன் மூலம் தூக்கி படகில் சேர்க்கிறது. இப்படியாக ஏழு நிமிடங்கள் 22 நொடிகள் ஓடும் இந்தக் குறும்படமே முதல் மிக்கியின் அறிமுகப் படம். இதன் பிறகு இப்போது வண்ணமயமான மிக்கிமவுஸ் வெளியாகி உலகம் முழுக்க பிரபலமானது நாமறிந்ததே <ref>http://www.vikatan.com/cinema/hollywood-news/55211-mickey-mouse-birthday-special.html வால்ட்டிஸ்னி விரட்டப்பட்ட கதை தெரியுமா? மிக்கி மவுஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!</ref>.
 
== ஆஸ்கார் விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வால்ட்_டிஸ்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது